← Back

Ada Raja Payale Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male : Ada raja payalae therinjukkadaa Nee valarum pillaiyadaa Oru ragasiyam solvaen purinjukkadaa Unai velpavar illaiyada Male : Ada raja payalae therinjukkadaa Nee valarum pillaiyadaa Oru ragasiyam solvaen purinjukkadaa Unai velpavar illaiyada Male : Anbum panbum kandaal angae Paninthu sel Kodumai puriyum manthan endraal Thuninthu nil…. Male : Ada raja payalae therinjukkadaa Nee valarum pillaiyadaa Oru ragasiyam solvaen purinjukkadaa Unai velpavar illaiyada Male : Vaazhaiyai polae thalai kuniyaathae Kozhaiyai polae bayanthun vidaathae Vanjathhthai edhirththu nenaththai nimirnthu Maanathai mathiththu kaalaththai nadaththu Male : Edhuvum Iraivan vithithaan Endru ninaippathaen Seiyalaam ninaivum thelivaai irunthaal Kalakkamaen….. Male : Ada raja payalae therinjukkadaa Nee valarum pillaiyadaa Oru ragasiyam solvaen purinjukkadaa Unai velpavar illaiyada Male : Namakkoru kaalam naalai undu Iruvarum nadakkum paathai ondru Paramparai veeram paaludan kalanthu Thaai koduththaalae madiyinil sumanthu Paramparai veeram paaludan kalanthu Thaai koduththaalae madiyinil sumanthu Male : Anbum panbum kandaal angae Paninthu sel Kodumai puriyum manthan endraal Thuninthu nil…. Male : Anbum panbum kandaal angae Paninthu sel Kodumai puriyum manthan endraal Thuninthu nil…. Male : Ada raja payalae therinjukkadaa Nee valarum pillaiyadaa Oru ragasiyam solvaen purinjukkadaa Unai velpavar illaiyada
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : அட ராஜா பயலே தெரிஞ்சுக்கடா நீ வளரும் பிள்ளையடா ஒரு ரகசியம் சொல்வேன் புரிஞ்சுக்கடா உனை வெல்பவர் இல்லையடா ஆண் : அட ராஜா பயலே தெரிஞ்சுக்கடா நீ வளரும் பிள்ளையடா ஒரு ரகசியம் சொல்வேன் புரிஞ்சுக்கடா உனை வெல்பவர் இல்லையடா ஆண் : அன்பும் பண்பும் கண்டால் அங்கே பணிந்து செல் கொடுமை புரியும் மனிதன் என்றால் துணிந்து நில்……. ஆண் : அட ராஜா பயலே தெரிஞ்சுக்கடா நீ வளரும் பிள்ளையடா ஒரு ரகசியம் சொல்வேன் புரிஞ்சுக்கடா உனை வெல்பவர் இல்லையடா ஆண் : வாழையைப் போலே தலை குனியாதே கோழையை போலே பயந்து விடாதே வஞ்சத்தை எதிர்த்து நெஞ்சத்தை நிமிர்த்து மானத்தை மதித்து காலத்தை நடத்து ஆண் : எதுவும் இறைவன் விதிதான் என்று நினைப்பதேன் செயலும் நினைவும் தெளிவாய் இருந்தால் கலக்கமேன்……. ஆண் : அட ராஜா பயலே தெரிஞ்சுக்கடா நீ வளரும் பிள்ளையடா ஒரு ரகசியம் சொல்வேன் புரிஞ்சுக்கடா உனை வெல்பவர் இல்லையடா ஆண் : நமக்கொரு காலம் நாளை உண்டு இருவரும் நடக்கும் பாதை ஒன்று பரம்பரை வீரம் பாலுடன் கலந்து தாய் கொடுத்தாளே மடியினில் சுமந்து பரம்பரை வீரம் பாலுடன் கலந்து தாய் கொடுத்தாளே மடியினில் சுமந்து பெண் : அன்பும் பண்பும் கண்டால் அங்கே பணிந்து செல் கொடுமை புரியும் மனிதன் என்றால் துணிந்து நில்.. பெண் : அன்பும் பண்பும் கண்டால் அங்கே பணிந்து செல் கொடுமை புரியும் மனிதன் என்றால் துணிந்து நில்.. ஆண் : அட ராஜா பயலே தெரிஞ்சுக்கடா நீ வளரும் பிள்ளையடா ஒரு ரகசியம் சொல்வேன் புரிஞ்சுக்கடா உனை வெல்பவர் இல்லையடா