← Back

Desaandhiri Song Lyrics

Singers : Santhosh Narayanan and Siddharth Music by : Santhosh Narayanan Male : Desaandhiri paadidum paadalae Maram ellam manidharaai aadudhae Pull poondugal poochigal patchigal Sondhamaai vazhiyellaam maaruthae Males : Desaandhiri paadidum paadalae Maram ellam manidharaai aadudhae Pull poondugal poochigal patchigal Sondhamaai vazhiyellaam maaruthae Males : Kaal pogura kaadugal medugal Kaiyai serkkindradhae isaiyilae Vaai pesidum oosaiyai kaatilum Anbin jaadaigalae mozhigalae Males : Odaiyaa odinaal Seralaam kadalaiyae Yaadhumaai vaazhvathaal Neengalaam udalaiyae…ae….haehe… Kooraiyil thanguvom Paal nilaa solladaa Engumae selladaa Male : Desaandhiri naan Desa….andhiri naan Kaal pogura kaadugal medugal Desaandhiri naan Males : Desaandhiri paadidum paadalae Maram ellam manidharaai aadudhae Pull poondugal poochigal patchigal Sondhamaai vazhiyellaam maaruthae Males : Vaazhvenbadhoor naatiya naadagam Sandham serkkindradhae nadhigalae Naal thaedhigal paarthidaa paadhangal Sellum paadhaigalae dhisaigalae Males : Odaiyaa odinaal Seralaam kadalaiyae Yaadhumaai vaazhvathaal Neengalaam udalaiyae…ae….haehe… Kooraiyil thanguvom Paal nilaa solladaa Engumae selladaa Male : Desaandhiri naan Desa….andhiri naan Desaandhiri naan Kaal pogura kaadugal medugal Desaandhiri naan Males : Odaiyaa odinaal Seralaam kadalaiyae Yaadhumaai vaazhvathaal Neengalaam udalaiyae…ae….haehe… Male : Desaandhiri naan Desa…andhiri naan Desaandhiri naan
பாடகர்கள் : சந்தோஷ் நாராயணன் மற்றும் சித்தார்த் இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : தேசாந்திரி பாடிடும் பாடலே மரம் எல்லாம் மனிதராய் ஆடுதே புல் பூண்டுகள் பூச்சிகள் பட்சிகள் சொந்தமாய் வழியெல்லாம் மாறுதே ஆண்கள் : தேசாந்திரி பாடிடும் பாடலே மரம் எல்லாம் மனிதராய் ஆடுதே புல் பூண்டுகள் பூச்சிகள் பட்சிகள் சொந்தமாய் வழியெல்லாம் மாறுதே ஆண்கள் : கால் போகுற காடுகள் மேடுகள் கையை சேர்கின்றதே இசையிலே வாய் பேசிடும் ஓசையை காட்டிலும் அன்பின் ஜாடைகளே மொழிகளே ஆண்கள் : ஓடையா ஓடினால் சேரலாம் கடலையே யாதுமாய் வாழ்வதால் நீங்கலாம் உடலையே…ஏ….ஹேஹே…. கூரையில தங்குவோம் பால் நிலா சொல்லடா எங்குமே செல்லடா ஆண் : தேசாந்திரி நான் தேச…அந்திரி நான் கால் போகுற காடுகள் மேடுகள் தேசாந்திரி நான் ஆண்கள் : தேசாந்திரி பாடிடும் பாடலே மரம் எல்லாம் மனிதராய் ஆடுதே புல் பூண்டுகள் பூச்சிகள் பட்சிகள் சொந்தமாய் வழியெல்லாம் மாறுதே ஆண்கள் : வாழ்வென்பதார் நாட்டிய நாடகம் சந்தம் சேர்க்கின்றதே நதிகளே நாள் தேதிகள் பார்த்திடா பாதங்கள் செல்லும் பாதைகளே திசைகளே ஆண்கள் : ஓடையா ஓடினால் சேரலாம் கடலையே யாதுமாய் வாழ்வதால் நீங்கலாம் உடலையே…ஏ….ஹேஹே…. கூரையில தங்குவோம் பால் நிலா சொல்லடா எங்குமே செல்லடா ஆண் : தேசாந்திரி நான் தேச…அந்திரி நான் கால் போகுற காடுகள் மேடுகள் தேசாந்திரி நான் ஆண்கள் : ஓடையா ஓடினால் சேரலாம் கடலையே யாதுமாய் வாழ்வதால் நீங்கலாம் உடலையே…ஏ….ஹேஹே…. ஆண் : தேசாந்திரி நான் தேச…அந்திரி நான் தேசாந்திரி நான்