← Back

Private Party Song Lyrics

Singers : Anirudh Ravichander and Jonita Gandhi Music by : Anirudh Ravichander Lyrics by : Siva Karthikeyan Male : Modern rathiyae Unna pickup-u pannidava Nadakum nathiyae Pudhu spotaiyum kaatidava.. Male : On the way il namma Friendsaiyum koopidava Full fun moodil Oru danceaiyum potidava.. Male : Jolly uh nee vaadi Ithu private party thaan DJ elaam vechu Seivom atrocity thaan.. Female : Jazz music vena Adi namma beat thaan Bouncer elaam thaandi Varum little heart thaan.. Male : Ava vanthalae love uh thanthalae Enna konalae ava cuteaanu dance aala Female : Machanae kada vechanae Full touch ah nae Ipo high volt-u switch on-eh Female : Darling princae unna pickup pannidava Love feel songa pottu soundaiyum ethidava Ora kannil unna konjala paathidava Pora pokkil un kaiyaiyum korthidava Female : Jollyana varuven Ithu private party thaan.. Dance floor-u feel-u Seivom atrocity thaan.. Male : Disco elaam venam Podu kuthu dance thaan Song dedicated To namma fans thaan.. Female : Enn machanae kai vechanae Love-u touchanaen Ava kanaalae catch anaen Male : Eye meet aachae Ambu vitachae jodi setachae Namma thottalae hit aachae Chorus : Unnalana parandhaen Ipo enna naanae marandhaen Kanmoodi naan nadandhaen Un sirippula vizhundhaen Chorus : Unnalana tholanchen Unakkula thedi alanjaen Un mutham adhil karainjen Meendu polave thudichen Male : Jolly uh nee vaadi Ithu private party thaan Female : Mamoi Male : DJ elaam vechu Seiyvom atrocity thaan.. Female : Jazz music vena Adi namma beat thaan Bouncer elaam thaandi Varum little heart thaan.. Male : Ava vanthalae love uh thanthalae Enna konnalae ava cuteaanu dance aalae Female : Machanae kada vechanae Full touch ah nae Ipo high volt-u switch on-eh
பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர்மற்றும் ஜோனிடா காந்தி இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடல் ஆசிரியர் : சிவா கார்த்திகேயன் ஆண் : மார்டன் ரதியே உன்ன பிக்கப்பு பண்ணிடவா நடக்கும் நதியே புது ஸ்போட்டயும் காட்டிடவா ஆண் : ஆன் தி வே யில் நம்ம ஃப்ரெண்ட்ஸயும் கூப்பிடவா ஃபுல் ஃபன் மூடில் ஒரு டேன்ஸையும் போட்டிடவா ஆண் : ஜாலியா நீ வாடி இது பிரைவேட் பார்ட்டி தான் டி ஜெ எல்லாம் வச்சு செய்வோம் அட்ராசிட்டி தான் பெண் : ஜேஸ்ஸு மியூசிக் வேணாம் அடி நம்ம பீட்டு தான் பவுன்சர் எல்லாம் தாண்டி வரும் லிட்டில் ஹார்ட்டு தான் ஆண் : அவ வந்தாளே லவ்வ தந்தாளே என்ன கொன்னாளே அவ க்யூட் ஆன டான்சாலே பெண் : மச்சானே கட வச்சானே புள் டச்சானேன் இப்போ ஹை வோல்ட்டு ஸ்விட்ச் ஆன்- ஏ பெண் : டார்லிங் பிரின்ஸே உன்ன பிக்கப்பு பண்ணிடவா லவ் ஃபீல் ஸோங் ஆ போட்டு சவுண்டையும் ஏத்திடவா ஓர கண்ணில் உன்ன கொஞ்சலா பாத்திடவா போற போக்கில் உன் கையயும் கோர்த்திடவா பெண் : ஜாலியா நான் வருவேன் இந்த பிரைவேட் பார்ட்டி தான் டேன்ஸ் ஃபுலோர் சேர்ந்து செய்வோம் அட்ராசிட்டி தான் ஆண் : டிஸ்கோ எல்லாம் வேண்டாம் போடு குத்து டான்ஸ் தான் ஸோங் டெடிகேட்டேட் டு நம்ம ஃபேன்ஸ் தான் பெண் : என் மச்சானே கை வச்சானே லவ்வு டச் ஆனேன் அவன் கண்ணால காட்ச் ஆனேன் பெண் : ஐ மீட் ஆச்சே அம்பு விட்டாச்சே ஜோடி செட் ஆச்சே நம்ம தொட்டாலே ஹிட் ஆச்சே குழு : உன்னாலனா பறந்தேன் இப்போ என்ன நானே மறந்தேன் கண்மூடி நான் நடந்தேன் உன் சிரிப்புல விழுந்தேன் குழு : உன்னால நான் தொலஞ்சேன் உனகுள்ள தேடி அலஞ்சேன் உன் முத்தம் அதில் கரஞ்சேன் மீனு போலவே துடிச்சேன் ஆண் : ஜாலியா நீ வாடி இது பிரைவேட் பார்ட்டி தான் பெண் : மாமோய் ஆண் : டி ஜெ எல்லாம் வச்சு செய்வோம் அட்ராசிட்டி தான் பெண் : ஜேஸ்ஸு மியூசிக் வேணாம் அடி நம்ம பீட்டு தான் பவுன்சர் எல்லாம் தாண்டி வரும் லிட்டில் ஹார்ட்டு தான் ஆண் : அவ வந்தாளே லவ்வ தந்தாளே என்ன கொன்னாளே அவ க்யூட் ஆன டான்சாலே பெண் : மச்சானே கட வச்சானே புள் டச்சானேன் இப்போ ஹை வோல்ட்டு ஸ்விட்ச் ஆன்- ஏ