← Back

Varalaama Song Lyrics

Singer : Sriram Parthasarathy Music by : A. R. Rahman Male : Heyy eyy maaaa…aa..aa.. Heey eyy maa…aa thaaradhaa raa Heey eyy maa…aaaa…aaa…aa…aa.. Male : Varalaama un arugil Peralaama un arulai Male : Varalaama un arugil Peralaama un arulai Thirumbaayo en dhisaiyil… Nee asaivaayo en isaiyil Nee asaivaayo en isaiyil Adhai kaana Male : Varalaama un arugil Peralaama un arulai Thirumbaayo en dhisaiyil… Nee asaivaayo en isaiyil Nee asaivaayo en isaiyil Adhai kaana Male : Puzhuthiyil pudhainthavan Pudhithena pirandhen Mudhal murai ul mana Vizhigalai thirandhen Male : Puzhuthiyil pudhainthavan Pudhithena pirandhen Mudhal murai ul mana Vizhigalai thirandhen Male : Viralgalai siragena Virinthida paranthen Virinthida paranthen Male : Varalaama…aaa Varalaama…aaa Varalaama un arugil Male : Vidhaiyinul virutchamaai Sollinul porulaai Mazhalaikkul amizhthamaai Kallinul silaiyaai Male : Vidhaiyinul virutchamaai Sollinul porulaai Mazhalaikkul amizhthamaai Kallinul silaiyaai Male : Anuvinul agilamaai Enakullae isaiyaai…aaaa Unai kandu kalikka Male : Varalaama..aa.. Varalaama un arugil Peralaama un arulai Thirumbaayo en dhisaiyil… Nee asaivaayo en isaiyil…illl Nee asaivaayo en isaiyil Adhai kaana Male : Nee asaivaayo en isaiyil…
பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : ஹேய்ய் ஏய்ய் மா…ஆ..ஆ… ஹேய் ஏய்ய் மா…ஆ தாரதா ரா ஹேய் ஏய்ய் மா…ஆஆ….ஆஅ….ஆ…ஆ…. ஆண் : வரலாமா உன் அருகில் பெறலாமா உன் அருளை ஆண் : வரலாமா உன் அருகில் பெறலாமா உன் அருளை திரும்பாயோ என் திசையில்… நீ அசைவாயோ என் இசையில் நீ அசைவாயோ என் இசையில் அதை காண ஆண் : வரலாமா உன் அருகில் பெறலாமா உன் அருளை திரும்பாயோ என் திசையில்… நீ அசைவாயோ என் இசையில் நீ அசைவாயோ என் இசையில் அதை காண ஆண் : புழுதியில் புதைந்தவன் புதிதன பிறந்தேன் முதல் முறை உள் மன விழிகளை திறந்தேன் ஆண் : புழுதியில் புதைந்தவன் புதிதன பிறந்தேன் முதல் முறை உள் மன விழிகளை திறந்தேன் ஆண் : விரல்களை சிறகென விரிந்திட பறந்தேன் விரிந்திட பறந்தேன் ஆண் : வரலாமா…ஆஅ வரலாமா…ஆஅ வரலாமா உன் அருகில் ஆண் : விதையினுள் விருச்சமாய் சொல்லினுள் பொருளாய் மழலைக்குள் அமிழதமாய் கல்லினுள் சிலையாய் ஆண் : விதையினுள் விருச்சமாய் சொல்லினுள் பொருளாய் மழலைக்குள் அமிழதமாய் கல்லினுள் சிலையாய் ஆண் : அணுவினுள் அகிலமாய் எனக்குள்ளே இசையாய்…ஆஆ உன்னை கண்டு கழிக்க ஆண் : வரலாமா உன் அருகில் வரலாமா உன் அருகில் பெறலாமா உன் அருளை திரும்பாயோ என் திசையில்… நீ அசைவாயோ என் இசையில் நீ அசைவாயோ என் இசையில் அதை காண ஆண் : நீ அசைவாயோ என் இசையில்…