← Back

Yaen Ennai Pirindhaai Song Lyrics

Singer : Sid Sriram Music by : Radhan Male : Kannilae kanneerilae Pirinthae naan pogindren Vinnilae ven megamaai kalainthae Naan mella mella karainthen Male : Azhugai ennum aruviyil Dhinam dhinam naanum vilunthenae Nilavae un nizhalinai Thodarnthida naanum vizhainthenae Male : Yen ennai pirinthaai Uyirae… uyirae.. Kaadhalai eriththaai en azhagae Male : Yen ennai pirinthaai Uyirae… uyirae.. Kanneeril uraindhaai kanavae.. Music : ……………………… Male : Yen ennai pirinthaai Uyirae… uyirae.. Kaadhalai eriththaai en azhagae Male : Yen ennai pirinthaai Uyirae… uyirae.. Kanneeril uraindhaai kanavae..
பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : ராதன் ஆண் : கண்ணிலே கண்ணீரிலே பிரிந்தே நான் போகின்றேன் விண்ணிலே வெண் மேகமாய் கலைந்தே நான் மெல்ல மெல்ல கரைந்தேன் ஆண் : அழுகை என்னும் அருவியில் தினம் தினம் நானும் விழுந்தேனே நிலவே உன் நிழலினை தொடர்ந்திட நானும் விளைந்தேனே ஆண் : ஏன் என்னை பிரிந்தாய் உயிரே……உயிரே….. காதலை எரித்தாய் என் அழகே ஆண் : ஏன் என்னை பிரிந்தாய் உயிரே……உயிரே….. கண்ணீரில் உறைந்தாய் கனவே….. இசை : ……………………………… ஆண் : ஏன் என்னை பிரிந்தாய் உயிரே……உயிரே….. காதலை எரித்தாய் என் அழகே ஆண் : ஏன் என்னை பிரிந்தாய் உயிரே……உயிரே….. கண்ணீரில் உறைந்தாய் கனவே…..