← Back

Mella Pesungal Song Lyrics

Singers : Kovai Soundararajan and L. R. Eswari Music by : M. S. Viswanathan Female : Hahah hahah hahah Haha haha haaa Hahah hahah hahah Haha haha ha ha ha Haa..haaa…aaa…. Laa laa laalalaaa…. Female : Mella pesungal Pirar ketkka koodadhu Solli thaarungal Yaarum paarkka koodadhu Female : Mella pesungal Pirar ketkka koodadhu Solli thaarungal Yaarum paarkka koodadhu Male : Appadi enna adhisayamo Yaarum ariyaa ragasiyamo Female : hoho hoho hohooo Male : Appadi enna adhisayamo Yaarum ariyaa ragasiyamo Thaniyae pesum mandhiramo Thogai mayilin thandhiramo Thaniyae pesum mandhiramo Thogai mayilin thandhiramo Female : Mella pesungal Pirar ketkka koodadhu Solli thaarungal Yaarum paarkka koodadhu Male : {Chinna kuyilgal sollum mozhigal Thithithaal enna Solai nizhalil sandhithaal enna} (2) Female : Maalai nerathil Muthaadum mogathil Maalai nerathil Muthaadum mogathil Kondaadum kolam enna sugamo Enna suvaiyoo Male : Mella pesidavo Pirar ketkka koodaamal Solli thandhidavo Yaarum paarkka koodaamal Female : Mella pesungal Pirar ketkka koodadhu Solli thaarungal Yaarum paarkka koodadhu Female : {Gangai karayil kannan madiyil Raadhai vandhaalaam Kaadhal mayakam bodhai endraalaam} (2) Male : Geetham sonnano Kannana kannano Geetham sonnano Kannana kannano Inneram naanandha kannan allavo Kattikollavo Male : Mella pesidavo Pirar ketkka koodaamal Solli thandhidavo Yaarum paarkka koodaamal Female : Mella pesungal Pirar ketkka koodadhu Solli thaarungal Yaarum paarkka koodadhu Lallal lal lal laaa lal lala lala lala laaa Lal lal laa laa laaa lal la lala lala laaa
பாடகர்கள் : கோவை சௌந்தரராஜன் மட்டும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஹஹா ஹாஹ் ஹாஹா ஹஹா ஹாஹ் ஹாஹா ஹஹா ஹாஹ் ஹாஹா ஹஹா ஹாஹ் ஹாஹா ஹஹா ஹாஹ் ஹாஹா ஹா…ஹா….ஆஅ…. லா லா லாலாலா….. பெண் : மெல்ல பேசுங்கள் பிறர் கேட்க கூடாது சொல்லித் தாருங்கள் யாரும் பார்க்க கூடாது பெண் : மெல்ல பேசுங்கள் பிறர் கேட்ககூடாது சொல்லித் தாருங்கள் யாரும் பார்க்க கூடாது ஆண் : அப்படி என்ன அதிசயமோ யாரும் அறியா ரகசியமோ பெண் : ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஆண் : அப்படி என்ன அதிசயமோ யாரும் அறியா ரகசியமோ தனியே பேசும் மந்திரமோ தோகை மயிலின் தந்திரமோ தனியே பேசும் மந்திரமோ தோகை மயிலின் தந்திரமோ பெண் : மெல்ல பேசுங்கள் பிறர் கேட்ககூடாது சொல்லித் தாருங்கள் யாரும் பார்க்க கூடாது ஆண் : {சின்னக் குயில்கள் சொல்லும் மொழிகள் தித்தித்தால் என்ன சோலை நிழலில் சந்தித்தால் என்ன} (2) பெண் : மாலை நேரத்தில் முத்தாடும் மோகத்தில் மாலை நேரத்தில் முத்தாடும் மோகத்தில் கொண்டாடும் கோலங்கள் என்ன சுகமோ என்ன சுவையோ ஆண் : மெல்ல பேசிடவோ பிறர் கேட்கக் கூடாமல் சொல்லி தந்திடவோ யாரும் பார்க்க கூடாமல் பெண் : மெல்ல பேசுங்கள் பிறர் கேட்ககூடாது சொல்லித் தாருங்கள் யாரும் பார்க்க கூடாது பெண் : {கங்கை கரையில் கண்ணன் மடியில் ராதை வந்தாளாம் காதல் மயக்கம் போதை என்றாளாம்} (2) ஆண் : கீதம் சொன்னானோ கண்ணான கண்ணனோ கீதம் சொன்னானோ கண்ணான கண்ணனோ இந்நேரம் நானந்த கண்ணன் அல்லவோ கட்டிக்கொள்ளவோ ஆண் : மெல்ல பேசிடவோ பிறர் கேட்கக்கூடாமல் சொல்லி தந்திடவோ யாரும் பார்க்க கூடாமல் ஆண் : மெல்ல பேசுங்கள் பிறர் கேட்ககூடாது சொல்லித் தாருங்கள் யாரும் பார்க்க கூடாது லல்லல் லல் லா ல் லல லல லல லா லல் லல் லா லா லல லல லல லா