← Back

Nijaaru Usaaru Song Lyrics

Singers : Lawrence and Mahalingam Music by : Leon James Male : Eh kootathaan pottalae Rottathaan nee podu da Share auto gap-u kulla Rocket ah nee seeruda Male : Evana irundha unakkenna Nimirnthae nada da velakkenna..ah Un meesa konjam nee Murikki vittuko Un satta collara Yethi vittuko Achchatha dealu la Vittukoda Male : Eh nijaaru ushaaru Ada illana bejaaru Thambi nijaaru ushaaru..eh hey Ada illana bejaaru Male : Eh kootathaan pottalae Rottathaan nee podu da Eh share auto gap-u kulla Rocket ah nee seeruda Male : Inga right-u ellam Ada rightum illa Eh wrongu ellam Ada wrongum illa Idhu vera paadha Route ah maathikoda Male : Un kanna mattum Nee nambidatha Un kadha kooda Nee nambidatha Un nenju sollum Unmai kettukoda aah haa Male : Polladhindha ulagandaa Kaththukanum kalagamda Anubavathil naa solluranda Aaah aaaa…aa… Male : Eh nijaaru ushaaru Ada illana bejaaru Thambi nijaaru ushaaru..eh hey Ada illana bejaaru Male : Eh kootathaan pottalae Rottathaan nee podu da Eh share auto gap-u kulla Rocket ah nee seeruda Male : Evana irundha unakkenna Nimirnthae nada da velakkenna..ah Un meesa konjam nee Murikki vittuko Un satta collara Yethi vittuko Achchatha dealu la Vittukoda Male : Eh nijaaru ushaaru Ada illana bejaaru Thambi nijaaru ushaaru..eh hey Ada illana bejaaru
பாடகர்கள் : லாரன்ஸ் மற்றும் மகாலிங்கம் இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் ஆண் : ஏ கோட்டதான் போட்டாலே ரோட்டதான் நீ போடு டா ஷேர் ஆட்டோ கேப்பு குள்ள ராக்கெட்டா நீ சீறுடா ஆண் : எவனா இருந்தா உனக்கென்ன நிமிர்ந்தே நடடா வெளக்கென்ன..ஆ உன் மீச கொஞ்சம் நீ முறிக்கி விட்டுக்கோ உன் சட்ட காலர ஏத்தி விட்டுக்கோ அச்சத்த டீலுல விட்டுக்கோடா ஆண் : ஏ நிஜாரு உஷாரு அட இல்லன பேஜாரு தம்பி நிஜாரு உஷாரு… ஏ ஹே அட இல்லன பேஜாரு ஆண் : ஏ கோட்டதான் போட்டாலே ரோட்டதான் நீ போடு டா ஷேர் ஆட்டோ கேப்பு குள்ள ராக்கெட்டா நீ சீறுடா ஆண் : இங்க ரைட்டு எல்லாம் அட ரைட்டும் இல்ல ஏ ராங்கு எல்லாம் அட ராங்கும் இல்லை இது வேற பாத ரூட்ட மாத்திக்கோடா ஆண் : உன் கண்ண மட்டும் நீ நம்பிடாத உன் காத கூட நீ நம்பிடாத உன் நெஞ்சு சொல்லும் உண்மை கேட்டுகோடா ஆ ஹா ஆண் : பொல்லாதிந்த உலகம்டா கத்துக்கணும் கலகம்டா அனுபவத்தில் நான் சொல்லுறேன்டா ஆஅஹ் ஆஆ…ஆ…. ஆண் : ஏ நிஜாரு உஷாரு அட இல்லன பேஜாரு தம்பி நிஜாரு உஷாரு… ஏ ஹே அட இல்லன பேஜாரு ஆண் : ஏ கோட்டதான் போட்டாலே ரோட்டதான் நீ போடு டா ஷேர் ஆட்டோ கேப்பு குள்ள ராக்கெட்டா நீ சீறுடா ஆண் : எவனா இருந்தா உனக்கென்ன நிமிர்ந்தே நடடா வெளக்கென்ன..ஆ உன் மீச கொஞ்சம் நீ முறிக்கி விட்டுக்கோ உன் சட்ட காலர ஏத்தி விட்டுக்கோ அச்சத்த டீலுல விட்டுக்கோடா ஆண் : ஏ நிஜாரு உஷாரு அட இல்லன பேஜாரு தம்பி நிஜாரு உஷாரு… ஏ ஹே அட இல்லன பேஜாரு