← Back

Aalavandhan Song Lyrics

Singer : Shankar Mahadevan Music by : Shankar-Eshaan-Loy Male : Aalavandhaan… aalavandhaan… Aalavandhaan… aalavandhaan… Aalavandhaan… aalavandhaan… Male : Aimbarum kandangal aalavandhaan Aayiram suriyan polavandhaan Vaazhkaiyai muzhumaiyaa vaazhavandhaan Arasanda paandiyan neelavandhaan Male : Soorkonda padai ondru sooravandhaan Neelavaan ellai varai neelavandhaan Moochilae theekannal moolavandhaan Aanodu pagaiyellaam aalavandhaan Male : Arul konda megamaai thaalavandhaan Aayiram suriyan polavandhaan… Male : Aalavandhaan… aalavandhaan… Aala – aalava – Aalavandhaan… aalavandhaan… Male : Aalavandhaan…
பாடகர் : ஷங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் இஷான் லோய் ஆண் : ஆளவந்தான் ஆளவந்தான் ஆளவந்தான் ஆளவந்தான் ஆளவந்தான் ஆளவந்தான் ஆண் : ஐம்பெரும் கண்டங்கள் ஆளவந்தான் ஆயிரம் சூரியன் போல வந்தான் வாழ்க்கையை முழுமையா வாழ வந்தான் அரசாண்ட பாண்டியன் நீளவந்தான் ஆண் : சூர்க்கொண்ட படை ஒன்று சூர வந்தான் நீளவான் எல்லை வரை நீளவந்தான் மூச்சிலே தீக்கனல் மூலவந்தான் ஆணோடு பகையெல்லாம் ஆளவந்தான் ஆண் : அருள் கொண்ட மேகமாய் தாள வந்தான் ஆயிரம் சூரியன் போல வந்தான் ஆண் : ஆளவந்தான் ஆளவந்தான் ஆள ஆளவா ஆளவந்தான் ஆளவந்தான் ஆண் : ஆளவந்தான்