← Back

Konjam (Version 1) Song Lyrics

Singer : Armaan Mallik Music by : Amaal Mallik Male : Konjam un kaadhalal En idhayathai nee thudikka vai Konjum un vaarthaiyaal En kaadhalai nee mithakka chei Male : Ennodu nindru kolladi Vilagi sella vendumo Ennodu sernthu selladi Pirinthu poga vendumo… Male : Ohoooo…ooo..ohooo..ooo Ohoooo…ooo.. Male : Vaa en vasam Vaazhkaiyae un vasam Vaasamaai maaruthae Swasamaai aaguthae… Male : Mmmm …en uyirilae Indru nee thudikiraai Ulagamae kaanomae Paravaiyai aanomae Male : Konjam un kanangalil Muththa thuligalai Mella thelikiren Konjam un punnagaiyil Mattumae ennai marakiren Male : Ennodu nindru kolladi Vilagi sella vendumo Ennodu sernthu selladi Pirinthu poga vendumo… Male : Ohoooo….ohooo..ooo Ohoooo…ooo..ohooo..ooo..mmm..
பாடகர் : அர்மான் மாலிக் இசையமைப்பாளர் : அமால் மாலிக் ஆண் : கொஞ்சம் உன் காதலால் என் இதயத்தை நீ துடிக்க வை கொஞ்சும் உன் வார்த்தையால் என் காதலை நீ மிதக்க செய் ஆண் : என்னோடு நின்று கொல்லடி விலகி செல்ல வேண்டுமோ என்னோடு சேர்ந்து செல்லடி பிரிந்து போக வேண்டுமோ ஆண் : ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓ ஆண் : வா என் வசம் வாழ்க்கையே உன் வசம் வாசமாய் மாறுதே சுவாசமாய் ஆகுதே ஆண் : ம்ம் என் உயிரிலே இன்று நீ துடிக்கிறாய் உலகமே காணோமே பறவையாய் ஆனோமே ஆண் : கொஞ்சம் உன் கன்னங்களில் முத்த துளிகளை மெல்ல தெளிக்கிறேன் கொஞ்சம் உன் புன்னகையில் மட்டுமே என்னை மறக்கிறேன் ஆண் : என்னோடு நின்று கொல்லடி விலகி செல்ல வேண்டுமோ என்னோடு சேர்ந்து செல்லடி பிரிந்து போக வேண்டுமோ ஆண் : ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓ ம்ம்