← Back

Naan Paavadai Thavani Song Lyrics

Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female : Naan paavaadai thaavani pottu Varusham naalaachchu Oru poomaalai soodi kollaama Udambe noolaachchu Aahaan aahaan oho oho Heehi heehi mmmmm Female : Naan paavaadai thaavani pottu Varusham naalaachchu Oru poomaalai soodi kollaama Udambe noolaachchu Female : Panguni pochchu chiththiraiyaachchu Panguni pochchu chiththiraiyaachchu Kalyaana aasai vanthu naalaachchu Kalyaana aasai vanthu naalaachchu Female : Naan paavaadai thaavani pottu Varusham naalaachchu Oru poomaalai soodi kollaama Udambe noolaachchu Female : Paadattumaa oru themmaang Aadattumaa oru thillaanaa Haa paadattumaa oru themmaang Aadattumaa oru thillaanaa Female : Viththai irukku ennodu Vendiyathenna nee kelu Viththai irukku ennodu Vendiyathenna nee kelu Female : Therkkaththi seemaiyilellaam Pereduththa aattakkaari Yaaraaro vanthu konja paarththaanga Yaedhetho solli kenji kettaanga Female : Naan paavaadai thaavani pottu Varusham naalaachchu Oru poomaalai soodi kollaama Udambe noolaachchu Female : Aththai magal ena ennaathae Aasaiyil jaadai pannaathae Haan ththai magal ena ennaathae Aasaiyil jaadai pannaathae Female : Ennidam vaalai aattaathae Pallai ilichchi kaattaathae Female : Kasthooro maaai polae Maanamulla chinna ponnu Koodaathu antha kalla sirippu Aagaathu yaarum thottaal neruppu Female : Naan paavaadai thaavani pottu Varusham naalaachchu Oru poomaalai soodi kollaama Udambe noolaachchu
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : நான் பாவாடை தாவணி போட்டு வருஷம் நாலாச்சு ஒரு பூமாலை சூடிக் கொள்ளாம உடம்பே நூலாச்சு ஆஹான் ஆஹான் ஓஹோ ஓஹோ ஹீஹி ஹீஹி ம்ம்ம்ம் பெண் : நான் பாவாடை தாவணி போட்டு வருஷம் நாலாச்சு ஒரு பூமாலை சூடிக் கொள்ளாம உடம்பே நூலாச்சு பெண் : பங்குனி போச்சு சித்திரையாச்சு பங்குனி போச்சு சித்திரையாச்சு கல்யாண ஆசை வந்து நாளாச்சு……. கல்யாண ஆசை வந்து நாளாச்சு……. பெண் : நான் பாவாடை தாவணி போட்டு வருஷம் நாலாச்சு ஒரு பூமாலை சூடிக் கொள்ளாம உடம்பே நூலாச்சு பெண் : பாடட்டுமா ஒரு தெம்மாங்கு ஆடட்டுமா ஒரு தில்லானா ஹா பாடட்டுமா ஒரு தெம்மாங்கு ஆடட்டுமா ஒரு தில்லானா பெண் : வித்தை இருக்கு என்னோடு வேண்டியதென்ன நீ கேளு வித்தை இருக்கு என்னோடு வேண்டியதென்ன நீ கேளு பெண் : தெற்கத்தி சீமையில்லெல்லாம் பேரெடுத்த ஆட்டக்காரி யாராரோ வந்து கொஞ்சப் பார்த்தாங்க ஏதேதோ சொல்லி கெஞ்சிக் கேட்டாங்க… பெண் : நான் பாவாடை தாவணி போட்டு வருஷம் நாலாச்சு ஒரு பூமாலை சூடிக் கொள்ளாம உடம்பே நூலாச்சு பெண் : அத்தை மகள் என எண்ணாதே ஆசையில் ஜாடை பண்ணாதே ஹான் அத்தை மகள் என எண்ணாதே ஆசையில் ஜாடை பண்ணாதே பெண் : என்னிடம் வாலை ஆட்டாதே பல்லை இளிச்சி காட்டாதே பெண் : கஸ்தூரி மானைப் போலே மானமுள்ள சின்னப் பொண்ணு கூடாது அந்தக் கள்ளச்சிரிப்பு ஆகாது யாரும் தொட்டால் நெருப்பு…. பெண் : நான் பாவாடை தாவணி போட்டு வருஷம் நாலாச்சு ஒரு பூமாலை சூடிக் கொள்ளாம உடம்பே நூலாச்சு