← Back

Usura Oruthi Song Lyrics

Usura Oruthi Song Lyrics is a track from Tamil Album Songs – 2025, Starring Aravind and Lavanya. This song was sung by Naresh Iyer and the music was composed by Sam Bilgates. Lyrics works are penned by Sam Bilgates. Singer : Naresh Iyer Music Director : Sam Bilgates Lyricist : Sam Bilgates Humming : ……………. Male : Usura oruthi Vaasama kadathi En usura oruthi Vaasama kadathi Yedho puriyaa Maayom senja Male : Ora kannula paartha Ora vanchama siricha Otha kattaya kedandhen Setha nodiyil kavutha Male : Akkam pakkamum marandhean Andhi pozhudhum kedandhean Anju nimisham paarthu dhaan Pesi poyendi pozhappen Male : Ava pogum paadhaiya En kaalgal thedudhey Avalodu serava Indha vaazhkai odudhu Male : Ava ennam vandhadhum Oru puyalin paadala En manasukkulla dhaan Oru concert podura Male : Indha kaalam ponaalum En kaadhal pogaadhu Endha kaayam nerndhaalum Indha vaarthai maaradhu Male : Indha vaazhkai ellame Unakkaga tharuvenae Ena neeyum vittu pona Indha uyire irukkadhu Male : Pora pokkula kaadhala Solli puttudhaan poyendi Sutha vekkira neeyadi Sikki mukkuren naanadi Male : Neram kaalamum pogudhe Nerum varamaai aanadhe Latcha aasaiyum koodudhe Micha meedhiyum yengudhe
பாடகர் : நரேஷ் ஐயர் இசை அமைப்பாளர் : சாம் பில்கேட்ஸ் பாடல் ஆசிரியர் : சாம் பில்கேட்ஸ் முனங்கல் : ……………. ஆண் : உசுர ஒருத்தி வசமா கடத்தி என் உசுர ஒருத்தி வசமா கடத்தி எதோ புரியா மாயம் செஞ்சா ஆண் : ஓர கண்ணுல பார்த்தா ஓர வஞ்சமா சிரிச்சா ஒத்த கட்டயா கெடந்தேன் செத்த நொடியில் கவுத்தா ஆண் : அக்கம் பக்கமும் மறந்தேன் அந்தி பொழுதும் கெடந்தேன் அஞ்சு நிமிஷம் பார்த்துதான் பேசி போயேண்டி பொழப்பேன் ஆண் : அவ போகும் பாதைய என் கால்கள் தேடுதே அவளோடு சேரவா இந்த வாழக்கை ஓடுதே ஆண் : அவ எண்ணம் வந்ததும் ஒரு புயலின் பாடலா என் மனசுக்குள்ள தான் ஒரு கான்செர்ட் போடுறா ஆண் : இந்த காலம் போனாலும் என் காதல் போகாது எந்த காயம் நேர்ந்தாலும் இந்த வார்த்தை மாறாது ஆண் : இந்த வாழ்க்கை எல்லாமே உனக்காக தருவேனே என்ன நீயும் விட்டு போன இந்த உயிரே இருக்காது ஆண் : போற போக்குல காதல சொல்லி புட்டுதான் போயேண்டி சுத்த வெக்குற நீயடி சிக்கி முக்குறேன் நானடி ஆண் : நேரம் காலமும் போகுதே நேரும் வாரமாய் ஆனதே லட்ச ஆசையும் கூடுதே மிச்ச மீதியும் ஏங்குதே