← Back

Naan Yaar Song Lyrics – Prince Movie

Singer : Sachin Gupta Music by : Sachin Gupta Lyrics by : Sameer Male : Aaaaa… Thanneer melae ezhuthi vaitha Kavithai pola aanen Naanae ennai maranthu vittu Engo engo ponen Male : Aaaaa… hey.. Thanneer melae ezhuthi vaitha Kavithai pole aanen Naanae ennai maranthu vittu Engo engo ponen Male : Aaaaa… Oho ho oho… Aaaaa… Male : Naanu yaaru yaaru puriyavillai Aaaaa… Yarai thedi payanam theriyavillai Aaaaa… Oosai illa thanimai pol illai Male : Who am i Who who am i Male : Enadhu valigal arindha Yaarum ulagil ingu illayae Aaaaa… Mutkal niraindha saalai meedhu Enadhu nizhalai thodargindren Aaaaa… Male : Who am i Enadhu valigal arindha Yaarum ulagil ingu illayae Mutkal niraindha saalai meedhu Enadhu nizhalai thodargindren Aaaaa… Hooo ho… aaaaa… Male : Naanu yaaru yaaru puriyavillai Who am i Aaaaa… Yarai thedi payanam theriyavillai Aaaaa… Who am i Aaaaa…. Oosai illa thanimai pol illai Male : Vaanil ulla megam kaatril Kalainthu kalainthu pogirathae Vaazhkkai kooda megam thaanae Kalam kaatraai veesiduthae Male : Heyy… Vaanil ulla megam kaatril Kalainthu kalainthu pogirathae Vaazhkkai kooda megam thaanae Kalam kaatraai veesiduthae Male : Aaaaa… Who am i Heeeyy… Who am i Naanu yaaru yaaru puriyavillai Who am i Aaaaa… Yarai thedi payanam theriyavillai Aaaaa… Oosai illa thanimai pol illai
பாடகர் : சச்சின் குப்தா இசை அமைப்பாளர் : சச்சின் குப்தா பாடல் ஆசிரியர் : சமீர் ஆண் : ஆஆஆ… தண்ணீர் மேல் எழுதி வைத்த கவிதை போல ஆனேன் நானே என்னை மறந்து விட்டு எங்கோ எங்கோ போனேன் ஆண் : ஆஆஆ…ஹே தண்ணீர் மேல் எழுதி வைத்த கவிதை போல ஆனேன் நானே என்னை மறந்து விட்டு எங்கோ எங்கோ போனேன் ஆண் : ஆஆஆ… ஓஹோ ஹோ ஓஹோ… ஆஆஆ… ஆண் : நானு யாரு யாரு புரியவில்லை ஆஆஆ… யாரை தேடி பயணம் தெரியவில்லை ஆஆஆ… ஓசை இல்ல தனிமை போல் இல்லை ஆண் : ஹு ஆம் ஐ … ஹு ஆம் ஐ … ஆண் : எனது வலிகள் அறிந்த யாரும் உலகில் இங்கு இல்லையே ஆஆஆ… முட்கள் நிறைந்த சாலை மீது எனது நிழலை தொடங்குகிறேன் ஆஆஆ.. ஆண் : ஹு ஆம் ஐ … எனது வலிகள் அறிந்த யாரும் உலகில் இங்கு இல்லையே முட்கள் நிறைந்த சாலை மீது எனது நிழலை தொடங்குகிறேன் ஆஆஆ.. ஓஓஓ… ஆஆஆ… ஆண் : நானு யாரு யாரு புரியவில்லை ஹு ஆம் ஐ … ஆஆஆ… யாரை தேடி பயணம் தெரியத வில்லை ஆஆஆ… ஹு ஆம் ஐ … ஆஆஆ… ஓசை இல்லை தனிமை போல் இல்லை ஆண் : வானில் உள்ள மேகம் காற்றில் கலைந்து கலைந்து போகிறதே வாழ்கை கூட மேகம் தானே காலம் காற்றாய் வீசுடுதே ஆண் : ஹேய்ய்… ஆஆஆ… வானில் உள்ள மேகம் காற்றில் கலைந்து கலைந்து போகிறதே வாழ்கை கூட மேகம் தானே காலம் காற்றாய் வீசுடுதே ஆண் : ஆஆஆ… ஹு ஆம் ஐ … ஹேய்ய்ய்… ஆஆஆ… ஹு ஆம் ஐ … நானு யாரு யாரு புரியவில்லை ஹு ஆம் ஐ … ஆஆஆ… யாரை தேடி பயணம் தெரியாத வில்லை ஆஆஆ… ஓசை இல்லை தனிமை போல் இல்லை