← Back

Patta Padippu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Chorus Music by : Devendran Male : Patta padippu thevaiyillai Ganam courtaar avargalae Satta padippil saaramillai Ganam courtaar avargalae Male : Patta padippu thevaiyillai Ganam courtaar avargalae Satta padippil saaramillai Ganam courtaar avargalae Male : En nenjil poiyillai En sollil meiyillai En nenjil poiyillai En sollil meiyillai Mei sollaamal kollaamal theerppum illai Male : Patta padippu thevaiyillai Ganam courtaar avargalae Satta padippil saaramillai Ganam courtaar avargalae Male : Vazhakkaadum podhu karuppaadai yaeno Ezhuthaatha unmai iruloduthaano Sattam udaippavan sattam padaikkiraan Thadukka vazhiyillaiyo…. Chorus : ……………….. Male : Needhipadhi solvathai sattasabai ketpathaa Sattasabai solvathai needhipadhi ketpadhaa Ullapadi naattil intha needhimanram Needhiyai kaakkumae Male : Patta padippu thevaiyillai Ganam courtaar avargalae Satta padippil saaramillai Ganam courtaar avargalae Chorus : ……………….. Male : Paalodu neerai saerththaalthaan kuttram Neerodu paal saerththaalthaan ketkaathu sattam Vidhi therinthavan sathi urigiraan Thappiththu kolla paarkkiraan Chorus : ……………….. Male : Sattaththil ulla oottaiyai sagalarukkum kaattuven Ariyavittai paamaran avanai karaiyaettruvaen Pazhaiya sattam pothum pothu Yaezhai vaazh vidhigalai maattruvaen Male : Ooh….Patta padippu thevaiyillai Ganam courtaar avargalae Satta padippil saaramillai Ganam courtaar avargalae Male : En nenjil poiyillai En sollil meiyillai En nenjil poiyillai En sollil meiyillai Mei sollaamal kollaamal theerppum illai… Rapparappa rappaapppaa rapprappa rapppaappaa Rapparappa rappaapppaa rapprappa rapppaappaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு இசையமைப்பாளர் : தேவேந்திரன் ஆண் : பட்டப் படிப்பு தேவையில்லை கனம் கோர்ட்டார் அவர்களே சட்டப் படிப்பில் சாரமில்லை கனம் கோர்ட்டார் அவர்களே ஆண் : பட்டப் படிப்பு தேவையில்லை கனம் கோர்ட்டார் அவர்களே சட்டப் படிப்பில் சாரமில்லை கனம் கோர்ட்டார் அவர்களே ஆண் : என் நெஞ்சில் பொய்யில்லை என் சொல்லில் மெய்யில்லை என் நெஞ்சில் பொய்யில்லை என் சொல்லில் மெய்யில்லை மெய் சொல்லாமல் கொள்ளாமல் தீர்ப்பும் இல்லை ஆண் : பட்டப் படிப்பு தேவையில்லை கனம் கோர்ட்டார் அவர்களே சட்டப் படிப்பில் சாரமில்லை கனம் கோர்ட்டார் அவர்களே ஆண் : வழக்காடும்போது கறுப்பாடை ஏனோ எழுதாத உண்மை இருளோடுதானோ சட்டம் உடைப்பவன் சட்டம் படைக்கிறான் தடுக்க வழியில்லையோ….. குழு : ………………………… ஆண் : நீதிபதி சொல்வதை சட்டசபை கேட்பதா சட்டசபை சொல்வதை நீதிபதி கேட்பதா உள்ளபடி நாட்டில் இந்த நீதிமன்றம் நீதியை காக்குமே ஆண் : பட்டப் படிப்பு தேவையில்லை கனம் கோர்ட்டார் அவர்களே சட்டப் படிப்பில் சாரமில்லை கனம் கோர்ட்டார் அவர்களே…. குழு : ………………………… ஆண் : பாலோடு நீரை சேர்த்தால்தான் குற்றம் நீரோடு பால் சேர்த்தால் கேட்காது சட்டம் விதி தெரிந்தவன் சதி புரிகிறான் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறான்… குழு : ………………………… ஆண் : சட்டத்தில் உள்ள ஓட்டையை சகலருக்கும் காட்டுவேன் அறியவில்லை பாமரன் அவனை கரையேற்றுவேன் பழைய சட்டம் போதும் போதும் ஏழை வாழ விதிகளை மாற்றுவேன் ஆண் : ஓஹ்……பட்டப் படிப்பு தேவையில்லை கனம் கோர்ட்டார் அவர்களே சட்டப் படிப்பில் சாரமில்லை கனம் கோர்ட்டார் அவர்களே ஆண் : என் நெஞ்சில் பொய்யில்லை என் சொல்லில் மெய்யில்லை என் நெஞ்சில் பொய்யில்லை என் சொல்லில் மெய்யில்லை மெய் சொல்லாமல் கொள்ளாமல் தீர்ப்பும் இல்லை….. ரப்பரப்ப ரப்பாப்ப்பா ரப்பரப்ப ரப்பாப்ப்பா….. ரப்பரப்ப ரப்பாப்ப்பா ரப்பரப்ப ரப்பாப்ப்பா………