← Back

Naan Kaatrilae Song Lyrics

Singer : Karthik Music by : Yuvan Shankar Raja Male : Naan kaatrilae alaigira kaagidham Naan kadavulin kaigalil kaaviyam Endrum punnagai ondruthaan en balam Vaazhvil pookalo mutkalo Sammadham endrumae sammadham Naan kaatrilae alaigira kaagidham.. eehhh.. Male : En udalukku jananam ange En arivukku jananam inge Ingu pattangalaAlla Vaazhkai vaanga vandhenae Moodi maraitha dhegam Thirandhu paarthom nerilae Moodi maraikkum nenjai Thirandhu paarka theriyalae Male : Naan kaatrilae alaigira kaagidham Naan kadavulin kaigalil kaaviyam Male : Ingu mudhal mudhal kaadhalum undu Sila moondraam kaadhalum undu Ingu vaangiya kaayam Vaazhvil nyayam aagatho Kadaisi aasai enna endru ketal soluvenooo Mudhumai vayadhil meendum Indha college seruven Male : Naan maanavan maruthuva maanavan En thonduthaan thulirena aanavan Vaalum udalgalai kovilai kaapavan Andha kadavulin thavarugal theerpavan Theerpavan kaapavan Naan maanavan maruthuva maanavan eyyyy..
பாடகா் : காா்த்திக் இசையமைப்பாளா் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : நான் காற்றிலே அலைகிற காகிதம் நான் கடவுளின் கைகளில் காவியம் என்றும் புன்னகை ஒன்றுதான் என் மனம் வாழ்வில் பூக்களோ முட்களோ சம்மதம் என்றுமே சம்மதம் நான் காற்றிலே அலைகிற காகிதம் ………. ஆண் : என் உடலுக்கு ஜனனம் அங்கே என் அறிவுக்கு ஜனனம் இங்கே இங்கு பட்டங்கள் அல்ல வாழ்க்கை வாங்க வந்தேனே மூடி மறைத்த தேகம் திறந்து பாாா்த்தோம் நோிலே மூடி மறைக்கும் நெஞ்சை திறந்துப்பாா்க்க தொியலே ஆண் : நான் காற்றிலே அலைகிற காகிதம் நான் கடவுளின் கைகளில் காவியம் ஆண் : இங்கு முதல் முதல் காதலும் உண்டு சில மூன்றாம் காதலும் உண்டு இங்கு வாங்கிய காயம் வாழ்வில் நியாயம் ஆகாதோ ஆண் : கடைசி ஆசை என்ன என்று கேட்டால் சொல்லுவேனோ முதுமை வயதில் மீண்டும் இந்த காலேஜ் சேருவேன் ஆண் : நான் மாணவன் மருத்துவ மாணவன் என் தொண்டுதான் தொழிலென ஆனவன் வாழும் உடல்களை கோயிலாய் பாா்ப்பவன் ஆண் : அந்த கடவுளின் தவறுகள் தீா்ப்பவன் தீா்ப்பவன் காப்பவன் நான் மாணவன் மருத்துவ மாணவன் ……