← Back

Luck Illa Maamey Song Lyrics

Singer : Sakkthivel Up Music by : Anivee Lyrics by : Anivee Male : Luck illa maamey luck illa Love-u la jeikka dhaan vakkilla Sikkala maamey sikkala Kaiyila pudichchum sikkala Male : Kick-u la maamey kick-u la Konjam getha suththitten kick-u la Thappilla maamey thappilla Ava kaalila vizhundha thappilla Male : Mabbula maamey mabbula Romba nambitten kaadhal mabbula Piththala maamey piththala Ava thangamnu nenachchen piththala Male : Ye sandhosama iru di Romba sandhoshama iru di Headweight-ah nee kora di Andha ego-va nee mara di Male : Ye daavadikkum podhu orey titanic-u dhaan Raw-va pottu maama ippo tight-ah nikkuren Male : Bawa kooda vaa ma neeyum cute ah pesalaam Kaanaam pona kaadhal onnu En mun vandhu unnai sera aasai koorudhae Male : Luck illa luck illa luck illa Male : Sirichchi sirichchi neeyum dimikkiya kuduththa Thoraththi thoraththi romba thaviya thavichchen Male : Alanji alanji naanum weight-ah korachchen Vazhinji vazhinji un vazhiya marachchen Male : Manasu virunji Unna imayil niruththi Pala varusham kazhinji Enakkulla oru magizhchi Male : Unnil tholaji tholanji Endhan idhayam neranji Oru kanava varanji Un kitta vandha Male : Luck illa maamey luck illa Love-u la jeikka dhaan vakkilla Sikkala maamey sikkala Kaiyila pudichchum sikkala Male : Kick-u la maamey kick-u la Konjam getha suththitten kick-u la Thappilla maamey thappilla Ava kaalila vizhundha thappilla Male : Mabbula maamey mabbula Romba nambitten kaadhal mabbula Piththala maamey piththala Ava thangamnu nenachchen piththala Male : Ye sandhosama iru di Romba sandhoshama iru di Headweight-ah nee kora di Andha ego-va nee mara di Male : Ye daavadikkum podhu orey titanic-u dhaan Raw-va pottu maama ippo tight-ah nikkuren Male : Bawa kooda vaa ma neeyum cute ah pesalaam Kaanaam pona kaadhal onnu En mun vandhu unnai sera aasai koorudhae Male : Luck illa luck illa luck illa
பாடகர் : சக்திவேல் அப் இசையமைப்பாளர் : அனிவி பாடலாசிரியர் : அனிவி ஆண் : லக் இல்ல மாமே லக் இல்ல லவ்வுல ஜெயிக்க தான் வக்கில சிக்கல மாமே சிக்கல கையில புடிச்சும் சிக்கல ஆண் : கிக்குல மாமே கிக்குல கொஞ்சம் கெத்தா சுத்திட்டேன் கிக்குல தப்பில்ல மாமே தப்பில்ல அவ காலில விழுந்தா தப்பில்ல ஆண் : மப்புல மாமே மப்புல ரொம்ப நம்பிட்டேன் காதல் மப்புல பித்தள மாமே பித்தள அவ தங்கம்னு நெனச்சேன் பித்தள ஆண் : ஏ சந்தோசமா இரு டி ரொம்ப சந்தோசமா இரு டி ஹெட்வெயிட்ட நீ கொற டி அந்த ஈகோவ நீ மற டி ஆண் : ஏ டாவடிக்கும் போது ஒரே டைட்டானிக்கு தான் ராவா போட்டு மாமா இப்போ டைட்டா நிக்குறேன் ஆண் : பாவா கூட வா மா நீயும் க்யூட்டா பேசலாம் காணாம் போன காதல் ஒண்ணு என் முன் வந்து உன்னை சேர ஆசை கூறுதே ஆண் : லக் இல்ல லக் இல்ல லக் இல்ல ஆண் : சிரிச்சி சிரிச்சி நீயும் டிமிக்கிய குடுத்த தொரத்தி தொரத்தி ரொம்ப தவியா தவிச்சேன் ஆண் : அலஞ்சி அலஞ்சி நானும் வெயிட்ட கொறச்சேன் வழிஞ்சி வழிஞ்சி உன் வழிய மறச்சேன் ஆண் : மனசு விருஞ்சி உன்ன இமையில் நிறுத்தி பல வருஷம் கழிஞ்சி எனக்குள்ள ஒரு மகிழ்ச்சி ஆண் : உன்னில் தொலஞ்சி தொலஞ்சி எந்தன் இதயம் நெறஞ்சி ஒரு கனவ வரஞ்சி உன் கிட்ட வந்தா ஆண் : லக் இல்ல மாமே லக் இல்ல லவ்வுல ஜெயிக்க தான் வக்கில சிக்கல மாமே சிக்கல கையில புடிச்சும் சிக்கல ஆண் : கிக்குல மாமே கிக்குல கொஞ்சம் கெத்தா சுத்திட்டேன் கிக்குல தப்பில்ல மாமே தப்பில்ல அவ காலில விழுந்தா தப்பில்ல ஆண் : மப்புல மாமே மப்புல ரொம்ப நம்பிட்டேன் காதல் மப்புல பித்தள மாமே பித்தள அவ தங்கம்னு நெனச்சேன் பித்தள ஆண் : ஏ சந்தோசமா இரு டி ரொம்ப சந்தோசமா இரு டி ஹெட்வெயிட்ட நீ கொற டி அந்த ஈகோவ நீ மற டி ஆண் : ஏ டாவடிக்கும் போது ஒரே டைட்டானிக்கு தான் ராவா போட்டு மாமா இப்போ டைட்டா நிக்குறேன் ஆண் : பாவா கூட வா மா நீயும் க்யூட்டா பேசலாம் காணாம் போன காதல் ஒண்ணு என் முன் வந்து உன்னை சேர ஆசை கூறுதே ஆண் : லக் இல்ல லக் இல்ல லக் இல்ல