← Back

Oru Pokiri Raathiri Song Lyrics

Singers : Mano and Swarnalatha Music by : Ilayaraja Male : Oru pokkiri raathiri Paarkkura paarvai thaan Unna thaakkudhu kekkudhu Pookkudhu aasai thaan Male : Pirakkudhu sabalam sabalam Koduppadhu sulabam sulabam Mana kaayangal aaraadho kaadhalaal thaan Oru aarudhal koorinen aadhalaal thaan Male : Oru pokkiri raathiri Paarkkura paarvai thaan Male : Kalloori vaasalilae nattu vaitha Kaadhal vidhai Kaayaagi kanindhu varum Kaalam ulla kaalam varai Female : Kalyaana pandhalukku Kaathirukkum vaazha idhu Kannaa un kai anaikka Poothirukkum thaazhai idhu Male : Singaara maeni thaan Sokka velli paarkudam Female : Sindhaamal nee idhai Allugindra naal varum Male : Eppodhu aarambam Andhappura naadagam Female : Yen indha thaamadham Enna solla kaaranam Male : Kaathiru kannae Kodi naattalaam hoi Female : Kaadhalae vellum Ena kaattalaam hoi Male : Oru pokkiri raathiri Paarkkura paarvai thaan Female : Unna thaakkudhu kekkudhu Pookkudhu aasai thaan Female : Ennodu nee irundhaal Nenjukkoru nimmadhi thaan Illaamal thanithirundhaal Ambu patta paingili thaan Male : Eppodhum en manadhu Unnai suttri kolam idum Thannandhani endrirundhaal Thathalitthu olam idum Female : En koondhal vaendudhu Unnudaiya poo charam Ennaalil kai varum Unnudaiya modhiram Male : En dhaegam yaavumae Unnudaiya seedhanam Paarthaalum theerumo Un azhagu noodhanam Female : Kaadhalaal koovum Oru poonguyil hoi Male : Poonguyil maevum Ilam aan kuyil hoi Female : Oru pokkiri raathiri Paarkkura paarvai thaan Unna thaakkudhu kekkudhu Pookkudhu aasai thaan Female : Pirakkudhu sabalam sabalam Koduppadhu sulabam sulabam Mana kaayangal aaraadho kaadhalaal thaan Oru aarudhal koorinen aadhalaal thaan Male : Oru pokkiri raathiri Paarkkura paarvai thaan Female : Unna thaakkudhu kekkudhu Pookkudhu aasai thaan
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஒரு போக்கிரி ராத்திரி பார்க்குற பார்வைதான் உன்ன தாக்குது கேக்குது பூக்குது ஆசைதான் ஆண் : பிறக்குது சபலம் சபலம் கொடுப்பது சுலபம் சுலபம் மனக் காயங்கள் ஆறாதோ காதலால்தான் ஒரு ஆறுதல் கூறினேன் ஆதலால்தான் ஆண் : ஒரு போக்கிரி ராத்திரி பார்க்குற பார்வைதான் ஆண் : கல்லூரி வாசலிலே நட்டு வைத்த காதல் விதை காயாகி கனிந்து வரும் காலம் உள்ள காலம் வரை பெண் : கல்யாணப் பந்தலுக்கு காத்திருக்கும் வாழை இது கண்ணா உன் கை அணைக்க பூத்திருக்கும் தாழை இது ஆண் : சிங்கார மேனிதான் சொக்க வெள்ளி பாற்குடம் பெண் : சிந்தாமல் நீ இதை அள்ளுகின்ற நாள் வரும் ஆண் : எப்போது ஆரம்பம் அந்தப்புர நாடகம் பெண் : ஏன் இந்த தாமதம் என்ன சொல்ல காரணம் ஆண் : காத்திரு கண்ணே கொடி நாட்டலாம் ஹோய் பெண் : காதலே வெல்லும் என காட்டலாம் ஹோய்…… ஆண் : ஒரு போக்கிரி ராத்திரி பார்க்குற பார்வைதான் பெண் : உன்ன தாக்குது கேக்குது பூக்குது ஆசைதான் பெண் : என்னோடு நீ இருந்தால் நெஞ்சுக்கொரு நிம்மதிதான் இல்லாமல் தனித்திருந்தால் அம்பு பட்ட பைங்கிளிதான் ஆண் : எப்போதும் என் மனது உன்னைச் சுற்றி கோலம் இடும் தன்னந்தனி என்றிருந்தால் தத்தளித்து ஓலம் இடும் பெண் : என் கூந்தல் வேண்டுது உன்னுடைய பூச்சரம் எந்நாளில் கை வரும் உன்னுடைய மோதிரம் ஆண் : என் தேகம் யாவுமே உன்னுடைய சீதனம் பார்த்தாலும் தீருமோ உன் அழகு நூதனம் பெண் : காதலால் கூவும் ஒரு பூங்குயில் ஹோய் ஆண் : பூங்குயில் மேவும் இளம் ஆண் குயில் ஹோய்…… பெண் : ஒரு போக்கிரி ராத்திரி பார்க்குற பார்வைதான் உன்ன தாக்குது கேக்குது பூக்குது ஆசைதான் பெண் : பிறக்குது சபலம் சபலம் கொடுப்பது சுலபம் சுலபம் மனக் காயங்கள் ஆறாதோ காதலால்தான் ஒரு ஆறுதல் கூறினேன் ஆதலால்தான் ஆண் : ஒரு போக்கிரி ராத்திரி பார்க்குற பார்வைதான் பெண் : உன்ன தாக்குது கேக்குது பூக்குது ஆசைதான்