← Back

Kanne Konjam Paaru Song Lyrics

Singers : T. M. Soundarajan and L. R. Eswari Music by : B. A. Chidambaranathan Lyrics by : Kumaradevan Male : Kannae konjam paaru Kaniya kaaya kooru En aasai nenjam kaadhal manjam Anbae anbae thanjam o o o ho ohoo ho ho oo Female : Kannaana kannan thaano Kann jaadai ellaam thaenoo Kannaana kannan thaano Kann jaadai ellaam thaenoo En aasai nenjam kaadhal manjam Anbae anbae thanjam En aasai nenjam kaadhal manjam Anbae anbae thanjama aa haa o o oo ho Male : Alangaara silaiyae Nee asaindhaadi vaa vaa Nilaiyaana parisaaga Unaiyae nee thaa thaa Paruvmae konja konja Uruvamae kenja kenja Paruvmae konja konja Uruvamae kenja kenja Uravaadi vandhaal enna ododivaa Male : {Ahaa thaalam podu Thaalam podu thakkadhimithana Female : Ahaa thaalam podu Thaalam podu thakkadhimithana}(2) Male : Kannae konjam paaru Kaniyaaa kaaya kooru Female : En aasai nenjam kaadhal manjam Anbae anbae thanjam aa aa haao o o hoo Female : Vizhi pesum mozhi podhum Vilaiyaada vaa vaa Vazhangaadha sugam ellam Thayangaamal thaa thaa Paruvamae konja konja Uruvamae kenja kenja Paruvamae konja konja Uruvamae kenja kenja Uravaadi vandhaal enna ododii vaa Female : Ahaa thaalam podu Thaalam podu thakkadhimithana Male : Ahaa thaalam podu Thaalam podu thakkadhimithana Male : Kannae konjam paaru Kaniya kaaya kooru Female : En aasai nenjam kaadhal manjam Anbae anbae thanjam Both : En aasai nenjam kaadhal manjam Anbae anbae thanjam
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : பி. ஏ. சிதம்பரநாதன் பாடல் ஆசிரியர் : குமாரதேவன் ஆண் : கண்ணே கொஞ்சம் பாரு கனியா காயா கூறு என் ஆசை நெஞ்சம் காதல் மஞ்சம் அன்பே அன்பே தஞ்சம்..ஓ..ஓ…ஓ..ஒஹ் பெண் : கண்ணான கண்ணன் தானோ கண் ஜாடையெல்லாம் தேனோ கண்ணான கண்ணன் தானோ கண் ஜாடையெல்லாம் தேனோ என் ஆசை நெஞ்சம் காதல் மஞ்சம் அன்பே அன்பே தஞ்சம். என் ஆசை நெஞ்சம் காதல் மஞ்சம் அன்பே அன்பே தஞ்சம்..ஆ..ஆ.ஆஹ்…ஓஒ ஆண் : அலங்கார சிலையே நீ அசைந்தாடி வா வா நிலையான பரிசாக உனையே நீ தா தா பருவமே கொஞ்ச கொஞ்ச உருவமே கெஞ்ச கெஞ்ச பருவமே கொஞ்ச கொஞ்ச உருவமே கெஞ்ச கெஞ்ச உறவாடி வந்தால் என்ன ஓடோடி வா…. ஆண் : {ஆஹா தாளம் போடு தாளம் போடு தக்கதிமிதானா பெண் : ஆஹா தாளம் போடு தாளம் போடு தக்கதிமிதானா..} (2) ஆண் : கண்ணே கொஞ்சம் பாரு கனியா காயா கூறு பெண் : என் ஆசை நெஞ்சம் காதல் மஞ்சம் அன்பே அன்பே தஞ்சம்..ஓ..ஓ…ஓ..ஒஹ் பெண் : விழி பேசும் மொழி போதும் விளையாட வா வா வழங்காத சுகமெல்லாம் தயங்காமல் தா தா பருவமே கொஞ்ச கொஞ்ச உருவமே கெஞ்ச கெஞ்ச பருவமே கொஞ்ச கொஞ்ச உருவமே கெஞ்ச கெஞ்ச உறவாடி வந்தால் என்ன ஓடோடி வா…. பெண் : ஆஹா தாளம் போடு தாளம் போடு தக்கதிமிதானா ஆண் : ஆஹா தாளம் போடு தாளம் போடு தக்கதிமிதானா.. ஆண் : கண்ணே கொஞ்சம் பாரு கனியா காயா கூறு பெண் : என் ஆசை நெஞ்சம் காதல் மஞ்சம் அன்பே அன்பே தஞ்சம்..ஓ..ஓ…ஓ..ஒஹ் இருவரும் : என் ஆசை நெஞ்சம் காதல் மஞ்சம் அன்பே அன்பே தஞ்சம்..ஓ..ஓ…ஓ..ஒஹ்