← Back

Vinn Poley Song Lyrics

Vinn Poley Song Lyrics is a track from Amarakavi Tamil Film– 1952, Starring M. K. Thiyagaraja Bhagavathar, M. G. Chakrapani, K. A. Thangavelu, N. S. Krishnan, T. R. Rajakumari, P. K. Saraswathi, B. S. Saroja, T. A. Madhuram, Lalitha and Padmini. This song was sung by M. K. Thiyagaraja Bhagavathar and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Suradha. Singer : M. K. Thiyagaraja Bhagavathar Music Director : G. Ramanathan Lyricist : Suradha Male : Vinn polae neela nira kattum Uyarndha mani vaithirukkum Thanneer irundhum thaagam theerkkaadhu Theerkkaadhu….ye….eee Male : Pagal iravaal vayadhaagi Kondu varum ivvulagam Pagal iravaal vayadhaagi Kondu varum ivvulagam…aaa…aaa Peridhaaga paesum idhaiyae…ye …ye…
பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : சுரதா ஆண் : விண் போல நீல நிறம் காட்டும் உயர்ந்தமணி வைத்திருக்கும் தண்ணீர் இருந்தும் தாகம் தீர்க்காது தீர்க்காது….ஏ ….ஈ ….. ஆண் : பகல் இரவால் வயதாகிக் கொண்டு வரும் இவ்வுலகம் பகல் இரவால் வயதாகிக் கொண்டு வரும் இவ்வுலகம்….ஆஆ பெரிதாக பேசும் இதையே…ஏ ….ஏ