← Back

Saaya Song Lyrics

Singers : Sivaangi Krishnakumar and Mithun Eshwar Music by : Mithun Eshwar Dialogue : ……………….. Female : Siraagae uyirin siraagae Carnatic : ……………………. Female : Aalangal thaedi Paeraanandham thaedi Pogindra paadhai idhuvaa Kaankindra yaavum Adhu thaanendru aagum Kannaadi nenjam idhuvaa… Female : Puyalil thani iragaai Mugamae mugavarigalaai Kangaaru polaae naan Ulagai sumappen Female : Oh en thanimaiyae Eh enaialumae..hey ehey ey Oh idhu payanaamo En valiyin uchaamo Female : Aalangal thaedi Paeraanandham thaedi Pogindra paadhai idhuvaa Female : Mayil eragena maarum Manam dhinam dhinam thaavumae Puvi madiyinilae puraluven Kathiroligalin raagam Jathi suthi ena paadudhae Uyirurugi aadudhae Female : Aasai mazhai aavaen Aadaatha malayai aadaviduven Thullum kadalae Unnodu naanum kudhippen Female : Oh en thanimaiyae Eh enaialumae..hey ehey ey Oh idhu payanaamo En valiyin uchaamo Humming : ……………………………..
பாடகர்கள் : சிவாங்கி கிருஷ்ணகுமார் மற்றும் மிதுன் ஈஸ்வர் இசை அமைப்பாளர் : மிதுன் ஈஸ்வர் வசனம் : …………………….. பெண் : சிறகே உயிரின் சிறகே கர்நாடிக் : …………………. பெண் : ஆழங்கள் தேடி பேர் ஆனந்தம் தேடி போகின்ற பாதை இதுவா காண்கின்ற யாவும் அது தான் என்று ஆகும் கண்ணாடி நெஞ்சம் இதுவா பெண் : புயலில் தனி இறகாய் முகமே முகவரிகளாய் கங்காரு போலே என் உலகை சுமப்பேன் பெண் : ஓ என் தனிமையே ஏ எனை ஆளுமே ஓ இது பயணமோ என் வலியின் உச்சமோ பெண் : ஆழங்கள் தேடி பேர் ஆனந்தம் தேடி போகின்ற பாதை இதுவா பெண் : மயிலிறகென மாறும் மனம் தினம் தினம் தாவுமே புவி மடியினிலே புரளுவேன் கதிரொளிகளின் ராகம் ஜதி சுதி என பாடுதே உயிர் உருகி ஆடுதே பெண் : ஆசை மழை ஆவேன் ஆடாத மலையை ஆட விடுவேன் துள்ளும் கடலே உன்னோடே நானும் குதிப்பேன் பெண் : ஓ என் தனிமையே ஏ எனை ஆளுமே ஓ இது பயணமோ என் வலியின் உச்சமோ ஹம்மிங் : …………………………