← Back

Senneer Thaana Song Lyrics

Singers : Gangai Amaran and Priya Himesh Music by : G. V. Prakash Kumar Male : Senneer thaanaa Senneer thaanaa Senthaeneeril sempaathi Kanneer thaanaa Nyaayam thaanaa Nyaayam thaanaa Or ezhaikku kaikooli Kaayam thaanaa Male : Aandaikku oru paadi Aavi pochae Attaikku saripaadhi Raththam pochae Enga melu kaalu Verum tholaa pochae Adhu kangaani seruppukku Thothaa pochae Male : Senneer thaanaa Senneer thaanaa Senthaeneeril sempaathi Kanneer thaanaa Nyaayam thaanaa Nyaayam thaanaa Or ezhaikku kaikooli Kaayam thaanaa Male : Ye…. oosi mazhaiyae Oosi mazhaiyae Enga udaloadu uyir soodu Aththupochae Ye…… oodhakkaathae Oodhakkaathae Enga poorveega porvaiyum Poththu pochae Male : Dhegathil ulla elumbukku Oru veri naaiyum Thora naaiyum modhudhey Maanathil vaazhum nenjamo Than maaraappai Thaaraamal odudhae Uyir kaappaatrum dheivangal Kan moodudhae… ooo oo oo oo Female : Ooo ooo oo oo oo ooo oo Oo ooo ooo ooo Oooo oo ooo ooo ooo ooo ooo Male : Oor ellaam vittu Nnam ilamai kettu Naam veliyaanom Poonaikku vaakkapattu Oru maanangettu Siru soaru thinbom Paei mazhaiyodum Paniyodum thookkangettu Male : Paambukku pasi vandhadhae Oru siru kozhi allaadum koottilae Yaanaiyin perum kaalilae Siru kaalaangal ennaagum kaattilae Ival uyir kaatha Oru soththum paripogudhae Female : Ooo ooo oo oo oo ooo oo Oo ooo ooo ooo Oooo oo ooo ooo ooo ooo ooo Male : Senneer thaanaa Senneer thaanaa Senthaeneeril sempaathi Kanneer thaanaa Nyaayam thaanaa Nyaayam thaanaa Or ezhaikku kaikooli Kaayam thaanaa Male : Aandaikku oru paadi Aavi pochae Attaikku saripaadhi Raththam pochae Enga melu kaalu Verum tholaa pochae Adhu kangaani seruppukku Thothaa pochae Female : Ooo ooo oo oo oo ooo oo Oo ooo ooo ooo Oooo oo ooo ooo ooo ooo ooo Female : Ooo ooo oo oo oo Oo ooo ooo ooo
பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் பிரியா ஹிமேஷ் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : செந்நீர் தானா செந்நீர் தானா செந்தேனீரில் செம்பாதி கண்ணீர் தானா நியாயம் தானா நியாயம் தானா ஓர் ஏழைக்கு கை கூலி காயம் தானா ஆண் : ஆண்டைக்கு ஒரு பாதி ஆவி போச்சே அட்டைக்கு சரி பாதி ரத்தம் போச்சே எங்க மேலு காலு வெறும் தோலா போச்சே அது கங்கானி செருப்புக்கு தோதா போச்சு ஆண் : செந்நீர் தானா செந்நீர் தானா செந்தேனீரில் செம்பாதி கண்ணீர் தானா நியாயம் தானா நியாயம் தானா ஓர் ஏழைக்கு கை கூலி காயம் தானா ஆண் : ஏ ஊசி மழையே ஊசி மழையே எங்க உடலோடு உயிர் சூடு அத்து போச்சே ஏ ஊதக்காத்தே ஊதக்காத்தே எங்க பூர்வீக போர்வையும் பொத்துப் போச்சே ஆண் : தேகத்தில் உள்ள எழும்புக்கு ஒரு வெறி நாயும் துரை நாயும் மோதுதே மானத்தில் வாழும் நெஞ்சமோ தன்மானத்தை தாராமல் ஓடுதே உயிர் காப்பாத்தும் தெய்வங்கள் கண் மூடுதே ஓ….. பெண் : ஓஓ….ஓஒ….ஓஒ…. ஓஓஓஓ ஓஓ…..ஓஓ…….ஓஓஓஓஒ…… ஆண் : ஊரெல்லாம் விட்டு நம் இளமை கெட்டு நாம் வெளியானோம் பூனைக்கு வாக்கப்பட்டு ஒரு மானம் கெட்டு சிறு சோறு திம்போம் பேய் மழையோடும் பனியோடும் தூக்கங்கெட்டு ஆண் : பாம்புக்கு பசி வந்ததே ஒரு சிறு கோழி என்னாகும் கூட்டிலே யானையின் பெருங்காலிலே சிறு காலான்கள் என்னாகும் காட்டிலே இவள் உயிர் காத்த ஒரு சொத்தும் பரிபோனதே… பெண் : ஓஓ….ஓஒ….ஓஒ…. ஓஓஓஓ ஓஓ…..ஓஓ…….ஓஓஓஓஒ…… ஆண் : செந்நீர் தானா செந்நீர் தானா செந்தேனீரில் செம்பாதி கண்ணீர் தானா நியாயம் தானா நியாயம் தானா ஓர் ஏழைக்கு கை கூலி காயம் தானா ஆண் : ஆண்டைக்கு ஒரு பாதி ஆவி போச்சே அட்டைக்கு சரி பாதி ரத்தம் போச்சே எங்க மேலு காலு வெறும் தோலா போச்சே அது கங்கானி செருப்புக்கு தோதா போச்சு பெண் : ஓஓ….ஓஒ….ஓஒ…. ஓஓஓஓ ஓஓ…..ஓஓ…….ஓஓஓஓஒ……