← Back

Pirappatharkum Irappatharkum Song Lyrics

Singer : K. J. Yesudass Music by : Shankar Ganesh Lyrics by : Kalaignanam Male : Pirappatharkkum irappatharkkum naduvilae Manam periya periya kanavu kandathu mudiyala Vaazhvatharkkum thaazhvatharkkum naduvilae Vidhi varuvathentha uruvaththilo theriyalla…. Male : Pirappatharkkum irappatharkkum naduvilae Manam periya periya kanavu kandathu mudiyala Vaazhvatharkkum thaazhvatharkkum naduvilae Vidhi varuvathentha uruvaththilo theriyalla…. Male : Iraivanukkum manithanukkum idaiyilae….oo… Iraivanukkum manithanukkum idaiyilae Nadakkum ragasiyaththai innum evarum ariyala Male : Perugi varum manithakulam ulagilae…. Perugi varum manithakulam ulagilae…. Edharkku pirakkuthendru idhuvaraikkum puriyala…oo…. Male : Pirappatharkkum irappatharkkum naduvilae Manam periya periya kanavu kandathu mudiyala Vaazhvatharkkum thaazhvatharkkum naduvilae Vidhi varuvathentha uruvaththilo theriyalla…. Male : Pettravarum mattravarum pirivuthaanammaa Nee pettreduththa pillaikalum veruthaanammaa Pettravarum mattravarum pirivuthaanammaa Nee pettreduththa pillaikalum veruthaanammaa Male : Uttra porul selvamellaam sonthaam yaedhammaa Uttra porul selvamellaam sonthaam yaedhammaa Intha ulagaththilae ellaam unakku iravalthaanammaa Male : Pirappatharkkum irappatharkkum naduvilae Manam periya periya kanavu kandathu mudiyala Vaazhvatharkkum thaazhvatharkkum naduvilae Vidhi varuvathentha uruvaththilo theriyalla…. Ooo…..ooo…..ooo……
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கலைஞானம் ஆண் : பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல்ல…. ஆண் : பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல்ல…. ஆண் : இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலே…..ஓ…… இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலே நடக்கும் ரகசியத்தை இன்னும் எவரும் அறியல ஆண் : பெருகி வரும் மனிதகுலம் உலகிலே…….. பெருகி வரும் மனிதகுலம் உலகிலே…….. எதற்கு பிறக்குதென்று இதுவரைக்கும் புரியல…..ஒ….. ஆண் : பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல்ல…. ஆண் : பெற்றவரும் மற்றவரும் பிரிவுதானம்மா நீ பெற்றெடுத்த பிள்ளைகளும் வேறுதானம்மா பெற்றவரும் மற்றவரும் பிரிவுதானம்மா நீ பெற்றெடுத்த பிள்ளைகளும் வேறுதானம்மா ஆண் : உற்ற பொருள் செல்வமெல்லாம் சொந்தம் ஏதம்மா உற்ற பொருள் செல்வமெல்லாம் சொந்தம் ஏதம்மா இந்த உலகத்திலே எல்லாம் உனக்கு இரவல்தானம்மா…… ஆண் : பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல்ல…. ஓஓ…..ஓஒ…..ஓஒ…..