← Back

Vaada Thambi Song Lyrics

Vaada Thambi Song Lyrics is the first single from “Etharkkum Thunindhavan” starring “Suriya” in a lead role and this song was sung by “G.V.Prakash, Anirudh Ravichander” and music composed by “D.Imman” . Lyrics works are penned by lyricist “Vignesh Shivan”. Singers : G. V. Prakash and Anirudh Ravichander Music by : D. Imman Male : Ae…..ae…..ae…..ae…..ae….ae…. Chorus : Oho ho…..oho oho oo…… Oho ho…..oho oho oo…… Male : Yera yera mela yera Illamai ellaamey theera Chorus : Vaada thambi mela vaada thambi Male : Maara maara ellaam maara Anbalae naamellam sera Chorus : Vaada thambi yeri vaada thambi Male : Vedikkaatha perumpaarai yeppothum Vazhiyaa maarathadaa….aa… Male : Eriyaatha viraagaalae yeppothum Pasiya pokkathadaa….aa…. Male : Namakkoru paathai Male : Avasiyam thevai Male : Iruppatha koduththaa Male : Athu oru bodhai Chorus : Vaada thambi mela vaada thambi Vaada thambi yeri vaada thambi Male : Yera yera mela yera Illamai ellaamey theera Chorus : Poruththu poruththu ne porumaikku Irai aagi pogaatha venaa Poruththi pottathum poriyaagi veriyaaga Venumada thaana Male : Adichi udaikka adakki azhikka Kedukka ninachaa nee seevanum Male : Eduththu kodukka ethaiyum mudikka Pudhusaa padaikka nee vaazhanum Male : Eetti pola payiravankitta Pottilaam ini venumaa Male : Theeti vecha kootam onnu kooda Etharkkum thuninjavan thaanamma Male : Namakkoru paathai Male : Hei avasiyam thevai Male : Iruppatha koduththaa Male : Hei athu oru bodhai Chorus : Vaada thambi mela vaada thambi Vaada thambi yeri vaada thambi Male : Yera yera mela yera Illamai ellaamey theera Male : Namakkoru paathai Avasiyam thevai Iruppatha koduththaa Athu oru bodhai Chorus : Vaada thambi mela vaada thambi Vaada thambi yeri vaada thambi….
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் மற்றும் அனிருத் ரவிசந்தர் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : ஏ…….ஏ……ஏ…….ஏ…..ஏ….ஏ….. குழு : ஓஹோ ஹோ……ஓஹோ ஓஹோ ஓ….. ஓஹோ ஹோ……ஓஹோ ஓஹோ ஓ….. ஆண் : ஏற ஏற மேல ஏற இளமை எல்லாமே தீர குழு : வாடா தம்பி மேல வாடா தம்பி ஆண் : மாற மாற எல்லாம் மாற அன்பாலே நாமெல்லாம் சேர குழு : வாடா தம்பி ஏறி வாடா தம்பி ஆண் : வெடிக்காத பெரும்பாறை எப்போதும் வழியா மாறாதடா….ஆ…. ஆண் : எரியாத வெறகாலே எப்போதும் பசிய போக்காதடா….ஆ…. ஆண் : நமக்கொரு பாதை ஆண் : அவசியம் தேவை ஆண் : இருப்பத கொடுத்தா ஆண் : அது ஒரு போதை குழு : வாடா தம்பி மேல வாடா தம்பி வாடா தம்பி ஏறி வாடா தம்பி ஆண் : ஏற ஏற மேல ஏற இளமை எல்லாமே தீர குழு : பொறுத்து பொறுத்து நீ பொறுமைக்கு இறை ஆகி போகாத வேணா பொறுத்தி போட்டதும் பொறியாகி வெறியாக வேணுமடா தானா ஆண் : அடிச்சி உடைக்க அடக்கி அழிக்க கெடுக்க நினைச்சா நீ சீவனும் ஆண் : எடுத்து கொடுக்க எதையும் முடிக்க புதுசா படைக்க நீ வாழனும் ஆண் : ஈட்டி போல பாயிறவன்கிட்ட போட்டிலாம் இனி வேணுமா ஆண் : தீட்டி வெச்ச கூட்டம் ஒண்ணு கூட எதற்கும் துணிஞ்சவன் தானம்மா ஆண் : நமக்கொரு பாதை ஆண் : ஹேய் அவசியம் தேவை ஆண் : இருப்பத கொடுத்தா ஆண் : ஹே….அது ஒரு போதை குழு : வாடா தம்பி மேல வாடா தம்பி வாடா தம்பி ஏறி வாடா தம்பி ஆண் : ஏற ஏற மேல ஏற இளமை எல்லாமே தீர ஆண் : நமக்கொரு பாதை அவசியம் தேவை இருப்பத கொடுத்தா அது ஒரு போதை குழு : வாடா தம்பி மேல வாடா தம்பி வாடா தம்பி ஏறி வாடா தம்பி….