← Back

Kaattukkulle Kaliyamma Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Lyrics by : Vairamuthu Male : Kaattukkullae kaaliyammaa Koyil onnu kandaenae Ponga vaikka vanthaenae Adi aaththaa nee paaththaa Veyyil adikkum mazhai adikkum Thirisoolam Chorus : Yaei Male : Eduppaayaa Chorus : Yaei Male : Theemai azhippaayaa….. Chorus : Kaattukkullae kaaliyammaa Koyil onnu kandaenae Ponga vaikka vanthaenae Male : Vaa kaalam kettu pochchu thaayae Chorus : Aahaa Female : Kaaliyaththaa kappaaththu Chorus : Oho Male : Ullae neeyum orangikittu irunthaa Chorus : Aahaa Male : Onakkum kooda aabaththu Saamiyaadinaa….ada bhoomiyaadumae Male : Suththi suthth vanthaen saththiyaththa thaedi Uththamiyae unthan bhakthiyilae paadi Oongaari aanaiyidu needhikku kaavaliru aaththaa Chorus : Kaattukkullae kaaliyammaa Koyil onnu kandaenae Ponga vaikka vanthaenae Male : Adi aaththaa nee paaththaa Veyyil adikkum mazhai adikkum Thirisoolam Chorus : Yaei Male : Eduppaayaa Chorus : Yaei Male : Theemai azhippaayaa….. Male : Eththanaiyo poosa panni Sakththigala vaangirukkaen Naan senjathellaam nallathuthaan Seiyyaatti ada kattathuthaan Male : Kozhi mutta vaangi vanthu Manthirichchu vachchirukkaen Velaikalai sollividu Seekkiramaa vanthu vidu Male : Ketta seyal seiyum neeyum Kattupada maattaauaa Kettavanum vanthaa neeyum Vittu vida maattaayyaa Male : Velai yaenthiyae adi aadu kaaliyae Naan kayil udukkeduththaa kadi konjam kalangum Suththmillaa aalukkum shuruthi konjam irangum Oongaari aanaiyidu needhikku kaavaliru aaththaa Chorus : Kaattukkullae kaaliyammaa Koyil onnu kandaenae Ponga vaikka vanthaenae Male : Adi aaththaa nee paaththaa Veyyil adikkum mazhai adikkum Thirisoolam Chorus : Yaei Male : Eduppaayaa Chorus : Yaei Male : Theemai azhippaayaa….. Chorus : Thirisoolam eduppaayaa theemaiyai azhippaayaa….
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : காட்டுக்குள்ளே காளியம்மா கோயில் ஒன்னு கண்டேனே பொங்க வைக்க வந்தேனே அடி ஆத்தா நீ பாத்தா வெய்யில் அடிக்கும் மழை அடிக்கும் திரிசூலம் குழு : ஏய் ஆண் : எடுப்பாயா குழு : ஏய் ஆண் : தீமையை அழிப்பாயா…… குழு : காட்டுக்குள்ளே காளியம்மா கோயில் ஒன்னு கண்டேனே பொங்க வைக்க வந்தேனே ஆண் : வா காலம் கெட்டுப் போச்சு தாயே குழு : ஆஹா பெண் : காளியாத்தா காப்பாத்து குழு : ஓஹோ ஆண் : உள்ளே நீயும் ஓரங்கிகிட்டு இருந்தா குழு : ஆஹா ஆண் : ஒனக்கும் கூட ஆபத்து சாமியாடினா…அட பூமியாடுமே ஆண் : சுத்தி சுத்தி வந்தேன் சத்தியத்த தேடி உத்தமியே உந்தன் பக்தியிலே பாடி ஓங்காரி ஆணையிடு நீதிக்கு காவலிரு ஆத்தா குழு : காட்டுக்குள்ளே காளியம்மா கோயில் ஒன்னு கண்டேனே பொங்க வைக்க வந்தேனே ஆண் : அடி ஆத்தா நீ பாத்தா வெய்யில் அடிக்கும் மழை அடிக்கும் திரிசூலம் குழு : ஏய் ஆண் : எடுப்பாயா குழு : ஏய் ஆண் : தீமையை அழிப்பாயா…… ஆண் : எத்தனையோ பூச பண்ணி சக்திகள வாங்கிருக்கேன் நான் செஞ்சதெல்லாம் நல்லதுதான் செய்யாட்டி அட கெட்டதுதான் ஆண் : கோழி முட்ட வாங்கி வந்து மந்திரிச்சு வச்சிருக்கேன் வேலைகளை சொல்லிவிடு சீக்கிரமா வந்து விடு… ஆண் : கெட்ட செயல் செய்ய நீயும் கட்டுப்பட மாட்டாயா கெட்டவனும் வந்தா நீயும் விட்டு விட மாட்டாயா ஆண் : வேலை ஏந்தியே அடி ஆடு காளியே நான் கையில் உடுக்கெடுத்தா கதி கொஞ்சம் கலங்கும் சுத்தமில்லா ஆளுக்கும் சுருதி கொஞ்சம் இறங்கும் ஓங்காரி ஆணையிடு நீதிக்கு காவலிரு ஆத்தா குழு : காட்டுக்குள்ளே காளியம்மா கோயில் ஒன்னு கண்டேனே பொங்க வைக்க வந்தேனே ஆண் : அடி ஆத்தா நீ பாத்தா வெய்யில் அடிக்கும் மழை அடிக்கும் திரிசூலம் குழு : ஏய் ஆண் : எடுப்பாயா குழு : ஏய் ஆண் : தீமையை அழிப்பாயா…… குழு : திரிசூலம் எடுப்பாயா தீமையை அழிப்பாயா