← Back

Ennai Paarthu Edhai Paarthaalum Song Lyrics

Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : S. M. Subbaiah Naidu Male : Ennai paarthu ennai paarthu Edhai paarthaalum Edhuvum naanaagum Ennai paarthu ennai paarthu Edhai paarthaalum Edhuvum naanaagum Edhuvum naanaagum Female : Unnai paarthu unnai paarthu Edhai paarthaalum Edhuvum thaenaagum Unnai paarthu unnai paarthu Edhai paarthaalum Edhuvum thaenaagum Edhuvum thaenaagum Male : Oviya paavai poovidhazh thaevai Kaalamellaam naan varalaamaa Oviya paavai poovidhazh thaevai Kaalamellaam naan varalaamaa Kaalamellaam naan varalaamaa Female : Kaadhal thalaivan kaigalilae En kattazhagai Kaadhal thalaivan kaigalilae En kattazhagai naan tharalaamaa Kattazhagai naan tharalaamaa Male : Ennai paarthu ennai paarthu Edhai paarthaalum Edhuvum naanaagum Male : Mai vizhi chittu malligai mottu Mai vizhi chittu malligai mottu Kaiyarugae konjam vara vendum Kaiyarugae konjam vara vendum Female : Kangal pattu kaigal thottu kanniyin Kangal pattu kaigal thottu Kanniyin manadhai pera vendum Kanniyin manadhai pera vendum Female : Unnai paarthu unnai paarthu Edhai paarthaalum Edhuvum thaenaagum Male : Sekkachevandha kannamirandu Sakkaraiyo illai karkando Sekkachevandha kannamirandu Sakkaraiyo illai karkando Sakkaraiyo illai karkando… Female : Paruvam vandhadhum Pakkam vandhavar paavalano Paruvam vandhadhum Pakkam vandhavar Paavalano illai kaavalano…oo oo oo Paavalano illai kaavalano Male : Edhai paarthaalum Edhuvum naanaagum Female : Unnai paarthu unnai paarthu Edhai paarthaalum Edhuvum thaenaagum Male : Edhuvum naanaagum Female : Edhuvum thaenaagum Male : {Ahaa…ahaa…ahaa…ahaa… } Female : {Aa…aa…aa…aa…} (Overlap)
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : என்னைப் பார்த்து என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும் என்னைப் பார்த்து என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் நானாகும் எதுவும் நானாகும் பெண் : உன்னை பார்த்து உன்னை பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் தேனாகும் உன்னை பார்த்து உன்னை பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் தேனாகும் எதுவும் தேனாகும் ஆண் : ஓவிய‌ப் பாவை பூவிதழ் தேவை கால‌மெல்லாம் நான் வ‌ர‌லாமா ஓவிய‌ப் பாவை பூவிதழ் தேவை கால‌மெல்லாம் நான் வ‌ர‌லாமா கால‌மெல்லாம் நான் வ‌ர‌லாமா பெண் : காத‌ல் த‌லைவ‌ன் கைக‌ளிலே என் க‌ட்ட‌ழ‌கை காத‌ல் த‌லைவ‌ன் கைக‌ளிலே என் க‌ட்ட‌ழ‌கை நான் த‌ர‌லாமா க‌ட்ட‌ழ‌கை நான் த‌ர‌லாமா ஆண் : என்னைப் பார்த்து என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் நானாகும் ஆண் : மைவிழி சிட்டு ம‌ல்லிகை மொட்டு மைவிழி சிட்டு ம‌ல்லிகை மொட்டு கைய‌ருகே கொஞ்ச‌ம் வ‌ர‌ வேண்டும் கைய‌ருகே கொஞ்ச‌ம் வ‌ர‌ வேண்டும் பெண் : கண்கள் பட்டு கைகள் தொட்டு கன்னியின் கண்கள் பட்டு கைகள் தொட்டு கன்னியின் மனதை பெற வேண்டும் கன்னியின் மனதை பெற வேண்டும் பெண் : உன்னை பார்த்து உன்னை பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் தேனாகும் ஆண் : செக்கச்சிவந்த கன்னமிரண்டு சக்கரையோ இல்லை கற்கண்டோ செக்கச்சிவந்த கன்னமிரண்டு சக்கரையோ இல்லை கற்கண்டோ சக்கரையோ இல்லை கற்கண்டோ பெண் : பருவம் வந்ததும் பக்கம் வந்தவர் பாவலனோ இல்லை காவலனோ பருவம் வந்ததும் பக்கம் வந்தவர் பாவலனோ இல்லை காவலனோ……ஓ…..ஓ……ஓ… பாவலனோ இல்லை காவலனோ ஆண் : எதைப் பார்த்தாலும் எதுவும் தேனாகும் பெண் : உன்னை பார்த்து உன்னை பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் தேனாகும் ஆண் : எதுவும் நானாகும் பெண் : எதுவும் தேனாகும் ஆண் : {அஹா…..ஆஹா…..அஹா….அஹா…..} பெண் : {ஆ……ஆ…..ஆ…..ஆ….}