← Back

Penn Vazha Vendumendral Song Lyrics

Singer : P. Leela Music by : T. Chalapathi Rao Female : Pen vaazha vendum endraal Thunai vaazha vendum Kann vaazha kann serndha Mani vaazha vendum Mani vaazha vendum Female : Pen vaazha vendum endraal Thunai vaazha vendum Female : Kann moodum naal mattum Pennaaga minnum……. Panthaanae….eppodhum neengamal Nee kaaka vendum nee kakka vendum Female : Pen vaazha vendum endraal Thunai vaazha vendum Female : Saavodu poradi avar vaazhvukkaaga Poovana kodi naanum En vaazhvai tharuven En vaazhvai tharuven Female : Pen vaazha vendum endraal Thunai vaazha vendum Female : Vaazhamal naan vazhnthu Payanaedhum illai Vaazhgindra vaazhkaikku Vazhikatta vendum…vazhikatta vendum Female : Pen vaazha vendum endraal Thunai vaazha vendum Kann vaazha kann serndha Mani vaazha vendum Mani vaazha vendum Female : Avar vaazha vendum avar vaazha vendum Avar vaazha vendum avar vaazha vendum
பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் பெண் : பெண் வாழ வேண்டுமென்றால் துணை வாழ வேண்டும் கண் வாழ கண் சேர்ந்த மணி வாழவேண்டும் மணி வாழவேண்டும் பெண் : பெண் வாழ வேண்டுமென்றால் துணை வாழ வேண்டும் பெண் : கண் மூடும் நாள் மட்டும் பெண்ணாக மின்னும்… பண்தானே…..எப்போதும் நீங்காமல் நீ காக்க வேண்டும் நீ காக்க வேண்டும் பெண் : பெண் வாழ வேண்டுமென்றால் துணை வாழ வேண்டும் பெண் : சாவோடு போராடி அவர் வாழ்வுக்காக பூவான கொடி நானும் என் வாழ்வை தருவேன் என் வாழ்வை தருவேன்…. பெண் : பெண் வாழ வேண்டுமென்றால் துணை வாழ வேண்டும் பெண் : வாழாமல் நான் வாழ்ந்து பயனேதுமில்லை வாழ்கின்ற வாழ்க்கைக்கு வழிக்காட்ட வேண்டும் வழிக்காட்ட வேண்டும்… பெண் : பெண் வாழ வேண்டுமென்றால் துணை வாழ வேண்டும் கண் வாழ கண் சேர்ந்த மணி வாழவேண்டும் மணி வாழவேண்டும் பெண் : அவர் வாழ வேண்டும் அவர் வாழ வேண்டும் அவர் வாழ வேண்டும் அவர் வாழ வேண்டும்…..