← Back

Kannil Unnai Song Lyrics

Singers : K. S. Chithra and Chorus Music by : Deva Chorus : Kannapiraan en kannil irukka Kanavae kalaiyadhae Nandhakumaran nenjil irukka Kanavae kalaiyadhae Kannan varum varai kaathirupaal Indha kanmani raadhai Kannan varuvaan Kaadhinil solvaan kaadhalin geethai Female : Kannil unnai kandu konden Kannil unnai kandu konden Kanna perumaanae Kangalukku nandri sonnen Kanni ilamaanae Female : Gangai karai kaatrai kelu Kanna perumaanae Kaadhal seidha kaalamellam Kaadhil koorum thaanae Kannil unnai kandu konden Kanna perumaanae Female : Solladi nee priya snehidiyae Intha manam enum malarvanam Thulir vidum thinam thinam Avan ingu varuvaana Female : Iniyum oru arimugama Iruvarumae pudhu mugama Avan ingu varuvaana Thozhi adaikkalam tharuvaana Female : Neecham poovai eera kaatru Koocham theera koodidum iravinil Avan ingu varuvaana Female : Kannaa… mazhai vannaa Kannaa mazhai vannaa ena Semmaankuyil pol koovugindren Female : Kannil unnai… Kannil unnai kandu konden Kanna perumaanae Kangalukku nandri sonnen Kanni ilamaanae Kannil unnai kandu konden Kanna perumaanae…. Chorus : ………………… Female : Thottakurai munbu Vittakurai indru Thodangida thodangida Thodarnthinda thodarnthinda Pudhu sugam arumbatho Female : Puyal adithaa nilavanaiyum Mazhai adithaa malai karaiyum Unakidhu theriyatha Kanna uravugal thirumbatha Female : Mannil kaadhal maainthathendru Paarthathillai boomiyil adharkkoru Kal arai kidaiyadhu Female : Unnai …ingu ennai Unnai ingu ennai Endrum ondraai sertha Kaadhal vaazhga Female : Kannil unnai… Kannil unnai kandu konden Kanna perumaanae Kangalukku nandri sonnen Kanni ilamaanae Kannil unnai kandu konden Kanna perumaanae…. Female : Piravi unakkaaga edutha kili Manadhai unakaaga kodutha kili Iniyum thaniyaga thavithapadi Irukka vidalamo thalaivan madi Male : Kannil unnai kandu konden Kanna perumaanae Kangalukku nandri sonnen Kanni ilamaanae
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் குழு இசையமைப்பாளர் : தேவா குழு : கண்ண பிராணனின் கண்ணிலிருக்க கனவே கலையாதே நந்தகுமாரன் நெஞ்சிலிருக்க கனவே கலையாதே குழு : கண்ணன் வரும் வரை காத்திருப்பாள் இந்த கண்மணி ராதை கண்ணன் வருவான் காதினில் சொல்வான் காதலின் கீதை பெண் : கண்ணில் உன்னை கண்டுகொண்டேன் கண்ணில் உன்னை கண்டுகொண்டேன் கண்ணபெருமானே பெண் : கண்களுக்கு நன்றி சொன்னேன் கன்னி இளமானே கங்கைக்கரை காற்றை கேளு கண்ணபெருமானே காதல் செய்த காலம் எல்லாம் காதில் கூறும் தானே பெண் : கண்ணில் உன்னை கண்டுகொண்டேன் கண்ணபெருமானே…. பெண் : சொல்லடி நீ ப்ரிய சினேகிதி நீ இளமனம் எனும் மலர்வனம் துளிர் விட தினம் தினம் அவன் இங்கு வருவானா….. பெண் : இனியும் ஒரு அறிமுகமா இருவருமே புது முகமா அவன் இங்கு வருவானா தோழி அடைக்கலம் தருவானா பெண் : ஈச்சம் பூவை ஈரக்காற்று கூச்சம் தீர கூடிடும் இரவினில் அவன் இங்கு வருவானா பெண் : கண்ணா மழை வண்ணா கண்ணா மழை வண்ணா என செம்மாங்குயில் போல் கூவுகின்றேன் பெண் : கண்ணில் உன்னை . . . . கண்ணில் உன்னை கண்டு கொண்டேன் கண்ணபெருமானே பெண் : கண்களுக்கு நன்றி சொன்னேன் கன்னி இளமானே கண்ணில் உன்னை கண்டு கொண்டேன் கண்ணபெருமானே குழு : …………. பெண் : தொட்டகுறை முன்பு விட்டகுறை இன்று தொடங்கிட தொடங்கிட தொடர்ந்திட தொடர்ந்திட…. புது சுகம் அரும்பாதோ பெண் : புயல் அடித்தா நிலவனையும் மழை அடித்தா மலை கரையும் உனக்கிது தெரியாதா கண்ணா…. உறவுகள் திரும்பாதா கண்ணா உறவுகள் திரும்பாதா பெண் : மண்ணில் காதல் மாய்ந்ததென்று பார்த்ததில்லை பூமியில் அதற்கொரு கல்லறை கிடையாது பெண் : உன்னை இங்கு என்னை உன்னை இங்கு என்னை என்றும் ஒன்றாய் சேர்த்த காதல் வாழ்க பெண் : கண்ணில் உன்னை கண்ணில் உன்னை கண்டு கொண்டேன் கண்ணபெருமானே பெண் : கண்களுக்கு நன்றி சொன்னேன் கன்னி இளமானே கண்ணில் உன்னை கண்டு கொண்டேன் கண்ணபெருமானே… பெண் : பிறவி உனக்காக எடுத்த கிளி மனதை உனக்காக கொடுத்த கிளி இனியும் தனியாக தவித்தபடி இருக்க விடலாமோ தலைவன் மடி… பெண் : கண்ணில் உன்னை கண்டு கொண்டேன் கண்ணபெருமானே கண்களுக்கு நன்றி சொன்னேன் கன்னி இளமானே…