← Back

Ethirparthen Ilangiliya Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Male : Edhirpaarththaen ilangiliya kaanalaiyae Ilangaattrae yaen varalla theriyallaiyae Edhirpaarththaen ilangiliya kaanalaiyae Ilangaattrae yaen varalla theriyallaiyae Vaaraalo en maadhu poongaattrae po thoodhu Male : Edhirpaarththaen ilangiliya kaanalaiyae Ilangaattrae yaen varalla theriyallaiyae Male : Thoda thoda thalli thalli ponaa Nenjam thudikkuthu thoondil patta meenaa Thoda thoda thalli thalli ponaa Nenjam thudikkuthu thoondil patta meenaa Male : Thaagaththoda naanirukka Thanneer kudamaai neeyirukka Thedi vanthaa odhunguvathaen Thendrala polae oduvathaen Thaenthaan sinthum senthaamaraiyae Idhu yaenthaan sollu en poongodiyae Male : Edhirpaarththaen ilangiliya kaanalaiyae Ilangaattrae yaen varalla theriyallaiyae Male : Valaikkaram kaaddhil konjum osai Kettaal vizhiththidum nenjil thoongum aasai Valaikkaram kaaddhil konjum osai Kettaal vizhiththidum nenjil thoongum aasai Male : Oorukkullae theeppidichchaa Oodaiyum undu theeyanaikka Ullaththilae nerupperinchaa Udanae varanum neeyanaikka Yaenthaan illa en nyapagamae Adi vaa vaa konja en thaen kudamae Male : Edhirpaarththaen ilangiliya kaanalaiyae Ilangaattrae yaen varalla theriyallaiyae Vaaraalo en maadhu poongaattrae po thoodhu Male : Edhirpaarththaen ilangiliya kaanalaiyae Ilangaattrae yaen varalla theriyallaiyae
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே வாராளோ என் மாது பூங்காற்றே போ தூது ஆண் : எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே… இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே ஆண் : தொடத்தொட தள்ளி தள்ளிப் போனா நெஞ்சம் துடிக்குது தூண்டில் பட்ட மீனா தொடத்தொட தள்ளி தள்ளிப் போனா நெஞ்சம் துடிக்குது தூண்டில் பட்ட மீனா ஆண் : தாகத்தோட நானிருக்க தண்ணீர் குடமாய் நீயிருக்க தேடி வந்தா ஒதுங்குவதேன் தென்றல போலே ஓடுவதேன் தேன்தான் சிந்தும் செந்தாமரையே இது ஏன்தான் சொல்லு என் பூங்கொடியே ஆண் : எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே… இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே ஆண் : வளைக்கரம் காதில் கொஞ்சும் ஓசை கேட்டால் விழித்திடும் நெஞ்சில் தூங்கும் ஆசை வளைக்கரம் காதில் கொஞ்சும் ஓசை கேட்டால் விழித்திடும் நெஞ்சில் தூங்கும் ஆசை ஆண் : ஊருக்குள்ளே தீப்பிடிச்சா ஓடையும் உண்டு தீயணைக்க உள்ளத்திலே நெருப்பெரிஞ்சா உடனே வரணும் நீயணைக்க ஏன்தான் இல்ல என் ஞாபகமே அடி வா வா கொஞ்ச என் தேன் குடமே ஆண் : எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே… இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே வாராளோ என் மாது பூங்காற்றே போ தூது ஆண் : எதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலையே… இளங்காற்றே ஏன் வரல்ல தெரியல்லையே