← Back

Kanmani Appu Song Lyrics

Singer : P. Susheela Music by : Ilayaraja Female : Kanmani appu…. Un kangalil uppu Aabaththu kalam alaipolae paayum Vaadaathe manam thaalaathae…. Female : Kanmani appu…. Female : Iravu endrum karupputhaan Irakkam illaa idhayam pol Iravu endrum karupputhaan Irakkam illaa idhayam pol Vidivelli polae nee vaazhanum Vazhiyillai endraal irul moodidum Thaagam enbaar thaagam theerumthaan Female : Kanmani appu…. Un kangalil uppu Aabaththu kalam alaipolae paayum Vaadaathe manam thaalaathae…. Female : Kanmani appu….
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கண்மணி அப்பு….. உன் கண்களில் உப்பு ஆபத்து காலம் அலைபோலே பாயும் வாடாதே மனம் தாளாதே…… பெண் : கண்மணி அப்பு….. பெண் : இரவு என்றும் கறுப்புதான் இரக்கம் இல்லா இதயம் போல் இரவு என்றும் கறுப்புதான் இரக்கம் இல்லா இதயம் போல் விடிவெள்ளி போலே நீ வாழணும் வழியில்லை என்றால் இருள் மூடிடும் தாகம் என்பார் தாகம் தீரும்தான்…… பெண் : கண்மணி அப்பு….. உன் கண்களில் உப்பு ஆபத்து காலம் அலைபோலே பாயும் வாடாதே மனம் தாளாதே…… பெண் : கண்மணி அப்பு…..