← Back

Nalandana Nalandana Song Lyrics

Singer : P. Susheela Music by : K.V. Mahadevan Male : …………………….. Female : { Nalanthaana Nalanthaana udalum Ullamum nalanthaana } (3) Male : ……………………. Female : Nalam pera Vendum neeyendru Naalum en nenjil Ninaivundu Female : Ilai marai Kaai pol porul kondu Evarum ariyaamal sol indru Female : Nalanthaana Udalum ullamum nalanthaana Male : …………….. Female : Kan Pattathaal undhan Meniyilae pun pattadho Adhai naanariyen Male : …………………… Female : En kan Pattathaal undhan Meniyilae pun pattadho Adhai naanariyen Female : Pun Patta sethiyai Kettavudan Male : ………………. Female : Indha pen Patta paatai yaar arivaar Male : ……………….. Female : Nalanthaana Udalum ullamum nalanthaana Female : { Nadanthathellam Marandhirupom Nadapathaiyae ninaithirupom } (2) Female : Kattundom Poruthirupom kaalam Maarum santhipom
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் ஆண் : …………………… பெண் : { நலந்தானா நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா } (3) ஆண் : …………………… பெண் : நலம் பெற வேண்டும் நீயென்று நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு பெண் : இலை மறை காய் போல் பொருள் கொண்டு எவரும் அறியாமல் சொல் இன்று பெண் : நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா ஆண் : …………………… பெண் : கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண் பட்டதோ அதை நானறியேன் ஆண் : …………………… பெண் : என் கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண் பட்டதோ அதை நானறியேன் பெண் : புண் பட்ட சேதியை கேட்டவுடன் ஆண் : …………………… பெண் : இந்த பெண் பட்ட பாட்டை யார் அறிவார் ஆண் : …………………… பெண் : நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா பெண் : நடந்ததெல்லாம் மறந்திருப்போம் நடப்பதையே நினைத்திருப்போம் பெண் : கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும் சந்திப்போம்