← Back

Megangale Parungalen Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Shyam Male : Megangalae …paarungalen Andhiyilae sooriyanaam Asthamanam vaigaraiyaam Engal vaazhvilae… engal vaazhvilae Male : Megangalae ..paarungalen Andhiyilae sooriyanaam Asthamanam vaigaraiyaam Engal vaazhvilae… engal vaazhvilae Male : Nenjam ondrae ulladhu Ninaivugal angae aayiram Kangal rendae ulladhu Kanavugal anagae aayiram Male : Nenjil ulla aasaigal Ponnil seidha oosigal Ponnin oosi kannil kaayam seidhadhu Yaarai novadhu …yaarai novadhu Female : Megangalae ..paarungalen Andhiyilae sooriyanaam Asthamanam vaigaraiyaam Engal vaazhvilae… engal vaazhvilae Female : Oomaikellam raagama Adharkkoru pakka melama Kaanal neeril odama Karaiyil sendru seruma Female : Kangal rendum ponadhu Kadhai ennavanadhu Kaalam ennum devan thandha thandanai Iniyaen sindhanai… iniyaen sindhanai Male : Megangalae ..paarungalen Both : Andhiyilae sooriyanaam Asthamanam vaigaraiyaam Engal vaazhvilae… engal vaazhvilae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஷியாம் ஆண் : மேகங்களே… பாருங்களேன் அந்தியிலே சூரியனாம் அஸ்தமனம் வைகரையாம் எங்கள் வாழ்விலே.. எங்கள் வாழ்விலே ஆண் : மேகங்களே… பாருங்களேன் அந்தியிலே சூரியனாம் அஸ்தமனம் வைகரையாம் எங்கள் வாழ்விலே.. எங்கள் வாழ்விலே ஆண் : நெஞ்சம் ஒன்றே உள்ளது நினைவுகள் அங்கே ஆயிரம் கண்கள் ரெண்டே உள்ளது கனவுகள் அங்கே ஆயிரம் ஆண் : நெஞ்சில் உள்ள ஆசைகள் பொன்னில் செய்த ஊசிகள் பொன்னின் ஊசி கண்ணில் காயம் செய்தது யாரை நோவது யாரை நோவது.. பெண் : மேகங்களே… பாருங்களேன் அந்தியிலே சூரியனாம் அஸ்தமனம் வைகரையாம் எங்கள் வாழ்விலே.. எங்கள் வாழ்விலே பெண் : ஊமைக்கெல்லாம் ராகமா அதற்கொரு பக்க மேளமா கானல் நீரில் ஒடமா கரையில் சென்று சேருமா பெண் : கண்கள் ரெண்டும் போனது கதை என்னவானது காலம் என்னும் தேவன் தந்த தண்டனை இனியேன் சிந்தனை இனியேன் சிந்தனை ஆண் : மேகங்களே… பாருங்களேன் இருவர் : அந்தியிலே சூரியனாம் அஸ்தமனம் வைகரையாம் எங்கள் வாழ்விலே.. எங்கள் வாழ்விலே