← Back

Neeye Neeye En Kadhal Song Lyrics

Singers : Karthikeya Murthy and Keerthana Nath Music by : Karthikeya Murthy Male : Neeyae neeyae en kaadhal neethaanae Neeyae neeyae en vaazhvum neethaanae Nee indri oorum uravum illai Uravaada nee vendumae Uyir indri udalum unarvum illai Uyir moochaai nee vendumae Male : Neeyae neeyae en kaadhal neethaanae Neeyae neeyae en vaazhvum neethaanae Male : Idhu varai naanum idhu pol illai Idhu enna matram vazhvinilae Idhu enna kanavo pudhu vagai uravo Thodarnthida vendum ennaalumae Male : En nenjil eppodhum un nyabagam Ennaalum azhiyaadha kugai oviyam Nizhalaai maari un udal thaedi Unnil kazhanthida vaa Male : Neeyae neeyae en kaadhal neethaanae Neeyae neeyae en vaazhvum neethaanae Female : Aaa…..aa…aa…aa….aa…aa…aa….aa… Male : Unakkena naanum enakkena neeyum Vaazhnthida vendum vaazhvinilae Neerindri nilavum kaatrindri veliyum Irundhathu illai ennaalumae Male : Nodi kuda piriyaatha varam vendumae Neethaanae ennaalum en sondhamae Inmaiyum neeyae marumaiyum neeyae En uyir kaadhal neeyae Female : Aaa…..aa…aa…aa….aa…aa…aa….aa… Male : Nee indri oorum uravum illai Uravaada nee vendumae Female : Uyir indri udalum unarvum illai Uyir moochaai nee vendumae Male : Unakkaaga piranthenae unnudan vaazhavae Piriyaamal iruppenae unnudan vaazhavae Female : Aaa…..aa…aa…aa….aa…aa…aa….aa… Male : Neeyae neeyae en kaadhal neethaanae Neeyae neeyae en vaazhvum neethaanae
பாடகர்கள் : கார்த்திகேய மூர்த்தி மற்றும் கீர்த்தனா நாத் இசையமைப்பாளர் : கார்த்திகேய மூர்த்தி ஆண் : நீயே நீயே என் காதல் நீதானே நீயே நீயே என் வாழ்வும் நீதானே நீ இன்றி ஊரும் உறவும் இல்லை உறவாட நீ வேண்டுமே உயிர் இன்றி உடலும் உணர்வும் இல்லை உயிர் மூச்சாய் நீ வேண்டுமே ஆண் : நீயே நீயே என் காதல் நீதானே நீயே நீயே என் வாழ்வும் நீதானே ஆண் : இது வரை நானும் இது போல் இல்லை இது என்ன மற்றம் வாழ்வினிலே இது என்ன கனவோ புது வகை உறவோ தொடர்ந்திட வேண்டும் எந்நாளுமே ஆண் : என் நெஞ்சில் எப்போதும் உன் ஞாபகம் எந்நாளும் அழியாத குகை ஓவியம் நிழலாய் மாறி உன் உடல் தேடி உன்னில் கலந்திடவா ஆண் : நீயே நீயே என் காதல் நீதானே நீயே நீயே என் வாழ்வும் நீதானே பெண் : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ… ஆண் : உனக்கென நானும் எனக்கென நீயும் வாழ்ந்திட வேண்டும் வாழ்வினிலே நீரின்றி நிலவும் காற்றின்றி வெளியும் இருந்தது இல்லை எந்நாளுமே ஆண் : நொடிகூட பிரியாத வரம் வேண்டுமே நீதானே எந்நாளும் என் சொந்தமே இன்மையும் நீயே மறுமையும் நீயே என் உயிர் காதல் நீயே பெண் : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ… ஆண் : நீ இன்றி ஊரும் உறவும் இல்லை உறவாட நீ வேண்டுமே பெண் : உயிர் இன்றி உடலும் உணர்வும் இல்லை உயிர் மூச்சாய் நீ வேண்டுமே ஆண் : உனக்காக பிறந்தேனே உன்னுடன் வாழவே பிரியாமல் இருப்பேனே உன்னுடன் வாழவே பெண் : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ… ஆண் : நீயே நீயே என் காதல் நீதானே நீயே நீயே என் வாழ்வும் நீதானே