← Back

Valiya Vantha Song Lyrics

Valiya Vantha Song Lyrics from “Aada Vantha Deivam” Tamil film starring “T. R. Mahalingam, Anjalidevi and M. R. Radha” in a lead role. This song was sung by “K. Jamunarani” and the music is composed by “K. V. Mahadevan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”. Singer : K. Jamunarani Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Female : Vazhiya vantha seedeviyai thallaathae Nee puliyai polae seeri paainthu thullaathae Vazhiya vantha seedeviyai thallaathae Nee puliyai polae seeri paainthu thullaathae Female : Kaikku vantha kaniyai vittu Kaayin melae aasaippattu Kaikku vantha kaniyai vittu Kaayin melae aasaippattu Kadaisi varai yaemaattramum kollaathae Kadaisi varai yaemaattramum kollaathae Female : Vazhiya vantha seedeviyai thallaathae Nee puliyai polae seeri paainthu thullaathae Female : Ilamai murukku onakku innum koraiyala Edhiril irukkum ennai nallaa puriyalae Ilamai murukku onakku innum koraiyala Edhiril irukkum ennai nallaa puriyalae Female : Sirichchu pesum ponnukittae kobikkirae Sirichchu pesum ponnukittae kobikkirae Manasu theliyavillai aagaiyaalae yosikkirae Manasu theliyavillai aagaiyaalae yosikkirae…yae… Female : Vazhiya vantha seedeviyai thallaathae Nee puliyai polae seeri paainthu thullaathae Female : Enakkum unakkum irukku yaega poruththamae Adhanaal inimael manasil edukku pazhaiya varuththamae Enakkum unakkum irukku yaega poruththamae Adhanaal inimael manasil edukku pazhaiya varuththamae Female : Thanichchirukka kidaichcha intha samayaththilae Thanichchirukka kidaichcha intha samayaththilae Rendu ilicha vaayum irukkalaamaa pakkaththilae Rendu ilicha vaayum irukkalaamaa pakkaththilae….yae Female : Vazhiya vantha seedeviyai thallaathae Nee puliyai polae seeri paainthu thullaathae Vazhiya vantha seedeviyai thallaathae Nee puliyai polae seeri paainthu thullaathae
பாடகி : கே. ஜமுனாராணி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : ஏ. ஆர். மருதகாசி பெண் : வழிய வந்த சீதேவியை தள்ளாதே நீ புலியைப்போல சீறிப் பாய்ந்து துள்ளாதே வழிய வந்த சீதேவியை தள்ளாதே நீ புலியைப்போல சீறிப் பாய்ந்து துள்ளாதே பெண் : கைக்கு வந்த கனியை விட்டு காயின் மேலே ஆசைப்பட்டு கைக்கு வந்த கனியை விட்டு காயின் மேலே ஆசைப்பட்டு கடைசி வரை ஏமாற்றமும் கொள்ளாதே கடைசி வரை ஏமாற்றமும் கொள்ளாதே பெண் : வழிய வந்த சீதேவியை தள்ளாதே நீ புலியைப்போல சீறிப் பாய்ந்து துள்ளாதே பெண் : இளமை முறுக்கு ஒனக்கு இன்னும் கொறையல எதிரில் இருக்கும் என்னை நல்லா புரியலே இளமை முறுக்கு ஒனக்கு இன்னும் கொறையல எதிரில் இருக்கும் என்னை நல்லா புரியலே பெண் : சிரிச்சு பேசும் பொண்ணு கிட்டே கோபிக்கிறே சிரிச்சு பேசும் பொண்ணு கிட்டே கோபிக்கிறே மனசு தெளியவில்லை ஆகையாலே யோசிக்கிறே மனசு தெளியவில்லை ஆகையாலே யோசிக்கிறே…ஏ… பெண் : வழிய வந்த சீதேவியை தள்ளாதே நீ புலியைப்போல சீறிப் பாய்ந்து துள்ளாதே பெண் : எனக்கும் உனக்கும் இருக்கு ஏகப் பொருத்தமே அதனால் இனிமேல் மனசில் எதுக்கு பழைய வருத்தமே எனக்கும் உனக்கும் இருக்கு ஏகப் பொருத்தமே அதனால் இனிமேல் மனசில் எதுக்கு பழைய வருத்தமே பெண் : தனிச்சிருக்க கிடைச்ச இந்த சமயத்திலே தனிச்சிருக்க கிடைச்ச இந்த சமயத்திலே ரெண்டு இளிச்ச வாயும் இருக்கலாமா பக்கத்திலே ரெண்டு இளிச்ச வாயும் இருக்கலாமா பக்கத்திலே…ஏ…. பெண் : வழிய வந்த சீதேவியை தள்ளாதே நீ புலியைப்போல சீறிப் பாய்ந்து துள்ளாதே வழிய வந்த சீதேவியை தள்ளாதே நீ புலியைப்போல சீறிப் பாய்ந்து துள்ளாதே