← Back

Poo Pookkudhu Song Lyrics

Singer : S. J. Jananiy Music by : S. J. Jananiy Lyrics by : Rameshvaidya Female : Poo pookuthu haiyaiyaiye Nalla paasam varuthu Koocham tharudhu paiyapaiya Thenee mokkira poovula Nikkura thenula inippirukkumulaa Adha mothamum vangikira Thithippu thainkira puthikki chathumilla Poo pookuthu haiyaiyaiye Female : Karisa boomi karuvakaadu Kaanju kedanthurukku Thootha potta Makyanaalu vidiyankaatii Pacha sirichirukku Female : Sola thatta sigarettu atta Kathadi suthumulla Adhula vaara kathadichu Solakkatu bomma aadumulla Female : Unnaiyum ennaya paathu Ondhi mandaya aatuthu Puniyam paavatha mathi Pudhu kangaachi kaatuthu Sochamum paarunnu Pichipoongaatula Female : Poo pookuthu puthikulla Nalla vaasam varuthu Paasam tharuthu chinna pulla Female : Serattukulla thenguna thanniya Seva kudikka varum Andha kutti kenathukulla Maanam theriya kandu thekachi nikkum Female : Kodikka chavalam Kannnuku thappi Vedichu keela vilum Othapalam sekappu chenthu Manikka kolusu Singaara kaala suthum Female : Ingana angana paathen Oru thumbam theriyalaye Ponguna nenjukku paavom Pudhu sontham puriyalaye Imbuttu sandhosam Enguttu naa vakya Female : Poo pookuthu haiyaiyaiye Nalla paasam varuthu Koocham tharudhu paiyapaiya Thenee mokkira poovula Nikkura thenula inippirukkumulaa Adha mothamum vangikira Thithippu thainkira puthikki chathumilla Humming : ………………
பாடகி : எஸ் ஜே ஜனனி இசை அமைப்பாளர்: எஸ் ஜே ஜனனி பாடல் ஆசிரியர் : ரமேஷ்வைத்யா பெண் : பூ பூக்குது ஹய்யையே நல்ல பாசம் வருது கூச்சம் தருது பையப்பைய தேனி முக்குறப் பூவுல நிக்குற தேனுலா இனிபிருக்கமுள்ளே பெண் : அத மொத்தமும் வாங்கிற தித்திப்பு தைங்குற புத்திக்கு சத்துமில்ல பெண் : பூ பூக்குது ஹய்யையே பெண் : கரிசபூமி கருவக்காடு காஞ்சி கெடந்திருக்கு தூத்த போட்ட மக்கியானலு விடியங்காட்டி பச்ச சிரிச்சிருக்கு பெண் : சோளத்தட்ட சிகரெட்டு அட்ட காத்தாடி சுத்துமுள்ள அதுல வர காத்தடிச்சு சோளக்காட்டு பொம்ம ஆடுமுள்ள பெண் : உன்னையும் என்னையும் பார்த்து ஒண்தி மண்டைய ஆட்டுது புண்ணிய பாவத்தை மாத்தி புது கண்காட்சி காட்டுது சூச்சமும் பாருன்னு பிச்சிப்பூக்காட்டுல பெண் : பூ பூக்குது புத்திக்குள்ள நல்ல வாசம் வருது பாசம் தருது சின்னப்புள்ள பெண் : …….. பெண் : செரட்டைக்குள்ள தேங்குன தேங்குன தண்ணிய சேவல் குடிக்க வரும் அந்த குட்டி கெணத்துக்குள்ள மானம் தெறிய கண்டு தெகச்சி நிக்கும் பெண் : கொடிக்கா சவளம் கண்ணுக்கு தப்பி வெடிச்சி கீழ விழும் ஓதப்பலம் செகப்பு சேர்ந்து மாணிக்க கொலுசு சிங்கார காலச் சுத்தும் பெண் : இங்கன அங்கன பார்த்தேன் ஒரு தும்பம் தெரியலையே பொங்குன நெஞ்சுக்கு பாவம் புது சொந்தம் புரியலையே இம்புட்டு சந்தோசம் எங்குட்டு நா வெக்க பெண் : பூ பூக்குது ஹா ஹா நல்ல பாசம் வருது கூச்சம் தருது பையப்பைய தேனி முக்குறப் பூவுல நிக்குற தேனுலா இனிபிருக்கமுள்ளே பெண் : அத மொத்தமும் வாங்கிற தித்திப்பு தைங்குற புத்திக்கு சத்துமில்ல