← Back

Deivam Thandha Vaazhvukkellaam Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Dheivam thandha vaazhvukkellaam Enna nandri solvom Male : Dheivam thandha vaazhvukkellaam Enna nandri solvom Avan seiyum anbu leelaikkellaam Munbu enna seidhom Nenjamae neeraagudhae Avan anbai kandu kangalum aaraagudhae Male : Dheivam thandha vaazhvukkellaam Enna nandri solvom Avan seiyum anbu leelaikkellaam Munbu enna seidhom Male : Naan pugazhndhu paattu chonnaal Dheivathirkku laabam enna Manam magizhndhu poojai seidhaal Iraivanukku aavadhenna Seidha vinai theerndhu pogum Seiyum vinai nanmai kaanum Male : Naam irukka boomi thandhaan Nee kalikka selvam thandhaan Anbu seiya annai thandhaan Kooda manaiyaalum thandhaan Enna nee seidha podhilum Avan anbin munnae Eedu thaan aagidumo Male : Dheivam thandha vaazhvukkellaam Enna nandri solvom Avan seiyum anbu leelaikkellaam Munbu enna seidhom Male : Aadu maeitha kaalidhaasan Azhagu kavi sonnadhenna Annai aval nyaana paalil Sammandharaai aanadhenna Yaavarukkum thaevai indru Dheiva arul thaanae Male : Inba vazhi ingirukku Thunba vazhi moodadaa Gangai neerum kai irukka Kaanal neerum yaenadaa Ammanin per solladaa Oru thunbam illaa inbamae nee kaanadaa Male : Dheivam thandha vaazhvukkellaam Enna nandri solvom Avan seiyum anbu leelaikkellaam Munbu enna seidhom Nenjamae neeraagudhae Avan anbai kandu kangalum aaraagudhae Male : Dheivam thandha vaazhvukkellaam Enna nandri solvom Avan seiyum anbu leelaikkellaam Munbu enna seidhom
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தெய்வம் தந்த வாழ்வுக்கெல்லாம் என்ன நன்றி சொல்லுவோம் ஆண் : தெய்வம் தந்த வாழ்வுக்கெல்லாம் என்ன நன்றி சொல்லுவோம் அவன் செய்யும் அன்பு லீலைக்கெல்லாம் முன்பு என்ன செய்தோம் நெஞ்சமே நீராகுதே அவன் அன்பைக் கண்டு கண்களும் ஆறாகுதே…… ஆண் : தெய்வம் தந்த வாழ்வுக்கெல்லாம் என்ன நன்றி சொல்லுவோம் அவன் செய்யும் அன்பு லீலைக்கெல்லாம் முன்பு என்ன செய்தோம் ஆண் : நான் புகழ்ந்து பாட்டுச் சொன்னால் தெய்வத்துக்கு லாபம் என்ன மனம் மகிழ்ந்து பூஜை செய்தால் இறைவனுக்கு ஆவதென்ன செய்த வினை தீர்ந்து போகும் செய்யும் வினை நன்மை காணும் ஆண் : நாம் இருக்க பூமி தந்தான் நீ களிக்க செல்வம் தந்தான் அன்பு செய்ய அன்னை தந்தான் கூட மனையாளும் தந்தான் என்ன நீ செய்தபோதிலும் அவன் அன்பின் முன்னே ஈடுதான் ஆகிடுமா….. ஆண் : தெய்வம் தந்த வாழ்வுக்கெல்லாம் என்ன நன்றி சொல்லுவோம் அவன் செய்யும் அன்பு லீலைக்கெல்லாம் முன்பு என்ன செய்தோம் ஆண் : ஆடும் மேய்த்த காளிதாசன் அழகு கவி சொன்னதென்ன அன்னை அவள் ஞானப்பாலில் சம்பந்தராய் ஆனதென்ன யாவருக்கும் தேவை இன்று தெய்வ அருள்தானே ஆண் : இன்பவழி இங்கிருக்கு துன்ப வழி மூடடா கங்கை நீரும் கையிருக்க கானல் நீரும் ஏனடா அம்மனின் பேர் சொல்லடா ஒரு துன்பம் இல்லா இன்பமே நீ காணடா ஆண் : தெய்வம் தந்த வாழ்வுக்கெல்லாம் என்ன நன்றி சொல்லுவோம் அவன் செய்யும் அன்பு லீலைக்கெல்லாம் முன்பு என்ன செய்தோம் நெஞ்சமே நீராகுதே அவன் அன்பைக் கண்டு கண்களும் ஆறாகுதே…… ஆண் : தெய்வம் தந்த வாழ்வுக்கெல்லாம் என்ன நன்றி சொல்லுவோம் அவன் செய்யும் அன்பு லீலைக்கெல்லாம் முன்பு என்ன செய்தோம்