← Back

Manathil Oru Paattu Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilaya Gangai Male : Oo…oo….ooh oo….oo…ooh oo….oohh… Male : Manathil oru paattu adhai marakkamudiyumaa Manathil oru paattu adhai marakkamudiyumaa Vizhiyil vazhiyum aruvi neerum Kavalai theerkkumaa iru uyiirai saerkkumaa Male : Manathil oru paattu adhai marakkamudiyumaa…aa… Male : {Nadhiyum muzhumadhiyum En ninaivil thondruthae Ilamanathinil varum kanavugal Enai vaattiduthae} (2) Male : {Adadaa idhuthaan oru kaddhal dheepamaa Dhinamum thodarum oru deva saabamaa} (2) Male : Manathil oru paattu adhai marakkamudiyumaa…aa… Male : {Nizhalaa idhu nija Naan ninaiththu paarkkiraen Oli piranthathum irul marainthidum Idhuthaan muraiyae} (2) Male : {Uyirae unaravae idhu kadhal raajiyam Payanam thodarum idhu vedha vaakkiyam} (2) Male : Manathil oru paattu adhai marakkamudiyumaa Manathil oru paattu adhai marakkamudiyumaa Vizhiyil vazhiyum aruvi neerum Kavalai theerkkumaa iru uyiirai saerkkumaa Male : Manathil oru paattu adhai marakkamudiyumaa…aa…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மின்மினி இசையமைப்பாளர் : இளையகங்கை ஆண் : ஓ…..ஓ….ஒஹ் ஓ…..ஓ….ஒஹ் ஓ…..ஓஒஹ்.. ஆண் : மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா விழியில் வழியும் அருவி நீரும் கவலை தீர்க்குமா இரு உயிரை சேர்க்குமா ஆண் : மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா…ஆ…. ஆண் : {நதியும் முழுமதியும் என் நினைவில் தோன்றுதே இளமனதினில் வரும் கனவுகள் எனை வாட்டிடுதே} (2) ஆண் : {அடடா இதுதான் ஒரு காதல் தீபமா தினமும் தொடரும் ஒரு தேவ சாபமா} (2) ஆண் : மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா…..ஆ….. ஆண் : {நிழலா இது நிஜமா நான் நினத்து பார்க்கிறேன் ஒளி பிறந்ததும் இருள் மறைந்திடும் இதுதான் முறையே} (2) ஆண் : {உயிரே உணர்வே இது காதல் ராஜ்ஜியம் பயணம் தொடரும் இது வேத வாக்கியம்} (2) ஆஅ…..ஆ…..ஆ…… ஆண் : மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா விழியில் வழியும் அருவி நீரும் கவலை தீர்க்குமா இரு உயிரை சேர்க்குமா ஆண் : மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா…..ஆ…..