← Back

Aasaiyil Orr Kaditham Song Lyrics

Singer : Srinivas Music by : Deva Lyrics by : Vairamuthu Male : Aasaiyil orr kaditham Varainthathae orr idhayam Ezhuththinaal thalai ezhuththai Maattriyae vithi ezhuthum Male : Oru megam thoodhu anuppa Adhu idiyai angu irakka Idhu thittam pottu seitha seyal illai Vithi vattam thaandi vara vazhiyillai Vithi vattam thaandi vara vazhiyillai Vazhiyillai…….. Male : Aasaiyil orr kaditham Varainthathae orr idhayam Ezhuththinaal thalai ezhuththai Maattriyae vithi ezhuthum Male : Kulaththukkullae oru kal erinthaen Alai adikkum endru kaaththirunthaen Kulakkaraiyae odaiya kanadaen Vithiyae idhu thagumaa Male : Poongodiyil oru poovai kandaen Pooparikka chinna muyarchchi seithaen Kolai seithathaai kodi pulambuvatho Sariyo idhu sariyo Male : Thavarugal moottiya neruppinilae Thaaliyin manjal karuguvatho Male : Idhu thittam pottu seitha seyal illai Vithi vattam thaandi vara vazhiyillai Vithi vattam thaandi vara vazhiyillai Vazhiyillai…….. Male : Aasaiyil orr kaditham Varainthathae orr idhayam Ezhuththinaal thalai ezhuththai Maattriyae vithi ezhuthum Male : Nathi valiyil vali therivathundu Vithi valaiyil vali therivathillai Therinthu kondaal adhil rushiyumillai Inimel enna kadhaiyo Male : Paal kudaththil oru erumbu vizha Palliyendru adhai veruppathenna Paal kudamae mannil kavizhnthathenna Pizhaiyo enna pizhaiyo Kanneer ennai thandikkumaa Kaalangal naalai mannikkumaa Male : Idhu thittam pottu seitha seyal illai Vithi vattam thaandi vara vazhiyillai Vithi vattam thaandi vara vazhiyillai Vazhiyillai…….. Male : Aasaiyil orr kaditham Varainthathae orr idhayam Ezhuththinaal thalai ezhuththai Maattriyae vithi ezhuthum Male : Oru megam thoodhu anuppa Adhu idiyai angu irakka Idhu thittam pottu seitha seyal illai Vithi vattam thaandi vara vazhiyillai Vithi vattam thaandi vara vazhiyillai Vazhiyillai……..
பாடகர் : ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : ஆசையில் ஒர் கடிதம் வரைந்ததே ஒர் இதயம் எழுத்தினால் தலை எழுத்தை மாற்றியே விதி எழுதும் ஆண் : ஓரு மேகம் தூது அனுப்ப அது இடியை அங்கு இறக்க இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை விதி வட்டம் தாண்டி வர வழியில்லை விதி வட்டம் தாண்டி வர வழியில்லை வழியில்லை…………….. ஆண் : ஆசையில் ஒர் கடிதம் வரைந்ததே ஒர் இதயம் எழுத்தினால் தலை எழுத்தை மாற்றியே விதி எழுதும் ஆண் : குளத்துக்குள்ளே ஒரு கல் எறிந்தேன் அலை அடிக்கும் என்று காத்திருந்தேன் குளக்கரையே ஒடைய கண்டேன் விதியே இது தகுமா ஆண் : பூங்கொடியில் ஒரு பூவை கண்டேன் பூப்பறிக்க சின்ன முயற்சி செய்தேன் கொலை செய்ததாய் கொடி புலம்புவதோ சரியோ இது சரியோ ஆண் : தவறுகள் மூட்டிய நெருப்பினிலே தாலியின் மஞ்சள் கருகுவதோ….. ஆண் : இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை விதி வட்டம் தாண்டி வர வழியில்லை விதி வட்டம் தாண்டி வர வழியில்லை வழியில்லை…………….. ஆண் : ஆசையில் ஒர் கடிதம் வரைந்ததே ஒர் இதயம் எழுத்தினால் தலை எழுத்தை மாற்றியே விதி எழுதும் ஆண் : நதி வலையில் வலி தெரிவதுண்டு விதி வலையில் வலி தெரிவதில்லை தெரிந்துகொண்டால் அதில் ருசியுமில்லை இனிமேல் என்ன கதையோ ஆண் : பால் குடத்தில் ஒரு எறும்பு விழ பல்லியென்று அதை வெறுப்பதென்ன பால் குடமே மண்ணில் கவிழ்ந்ததென்ன பிழையோ என்ன பிழையோ கண்ணீர் என்னை தண்டிக்குமா காலங்கள் நாளை மன்னிக்குமா… ஆண் : இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை விதி வட்டம் தாண்டி வர வழியில்லை விதி வட்டம் தாண்டி வர வழியில்லை வழியில்லை…………….. ஆண் : ஆசையில் ஒர் கடிதம் வரைந்ததே ஒர் இதயம் எழுத்தினால் தலை எழுத்தை மாற்றியே விதி எழுதும் ஆண் : ஓரு மேகம் தூது அனுப்ப அது இடியை அங்கு இறக்க இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை விதி வட்டம் தாண்டி வர வழியில்லை விதி வட்டம் தாண்டி வர வழியில்லை வழியில்லை……………..