← Back

Theeraanadhi Theeraanadhi Song Lyrics

Singer : Padmalatha Music by : Ghibran Female : Oohho…..ho….. Chorus : ……………… Chorus : Eththanai naal aagumo.. Ennamellam thaagamo….. Ipadiyae pogumo….. Enthan uyirea…..theerumo…. Female : Theeraanadhi theeraanadhi… Thedalkalo theeraathini… Irangiyae varuguthu en vaasal vazhi Nanaivatho nagarvatho vaazhvin vithi.. Female : Vilaasam illamal vivaatham seiyaamal Naan ingu yaen nindrean kooraai saghi…. Female : Theeraanadhi theeraanadhi… Thedalkalo theeraathini… Irangiyae varuguthu en vaasal vazhi Nanaivatho nagarvatho vaazhvin vithi.. Chorus : Eththanai naal aagumo…. Ennamellam thaagamo….. Ipadiyae pogumo….. Enthan uyirea…..theerumo…. Aagumo.…thaagamo…pogumo…. Female : Mm….aruginil naan irunthean… Tholaivinil ne irunthaai…. Iru kai neetukirean… Ethirinil vaaraai… Female : Yaarum kaanatha ragasiya kolam…. Nanum neeyumthaan inaiththidum paalam Thedum meenaai neeril naan irunthean… Tholaivil ne irunthaai…. Female : Theeraanadhi theeraanadhi… Thedalkaloo theeraathini… Irangiyae varuguthu en vaasal vazhi Nanaivatho nagarvatho vaazhvin vithi.. Female : Aa…thanimaiyin thoorigaiyal Panimalar naan varainthean… Maraivin suriyanaal karainthidalaanean… Yaaro kaanum or kanavinil naanum Theeraa kaaloda nuzhainthathum yaenaam Naanal poley neeril naan nanainthu Nathiyaai maarugindrean….. Female : Theeraanadhi theeraanadhi… Thedalkaloo theeraathini… Irangiyae varuguthu en vaasal vazhi Nanaivatho nagarvatho vaazhvin vithi.. Female : Vilaasam illamal vivatham seiyamal Nan ingu yaen nindrean kooraai saghi…. Chorus : {Eththanai naal aagumo…. Ennamellam thaagamo….. Ipadiyae pogumo….. Enthan uyirea…..theerumo….} (2) Female : Theeraanadhi theeraanadhi… Thedalkaloo theeraathini… Theeraanadhi theeraanadhi… Thedalkaloo theeraathini…
பாடகர் : பத்மலதா இசையமைப்பாளர் : ஜிப்ரான் பெண் : ஓஹ்ஹோ……ஹோ….. குழு : …………………. குழு : எத்தனை நாள் ஆகுமோ… எண்ணமெல்லாம் தாகமோ….. இப்படியே போகுமோ எந்தன் உயிரே……தீருமோ….. பெண் : தீராநதி தீராநதி தேடல்களோ தீராதினி இறங்கியே வருகுது என் வாசல் வழி நனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி பெண் : விலாசம் இல்லாமல் விவாதம் செய்யாமல் நான் இங்கு ஏன் நின்றேன் கூறாய் சகி… பெண் : தீராநதி தீராநதி தேடல்களோ தீராதினி இறங்கியே வருகுது என் வாசல் வழி குழு : எத்தனை நாள் ஆகுமோ எண்ணமெல்லாம் தகுமோ….. இப்படியே போகுமோ எந்தன் உயிரே……தீருமோ….. ஆகுமோ……தாகமோ….. போகுமோ பெண் : ம்ம்….அருகினில் நான் இருந்தேன் தொலைவினில் நீ இருந்தாய் இரு கை நீட்டுகிறேன் எதிரினில் வாராய் பெண் : யாரும் காணாத ரகசிய கோலம் நானும் நீயும்தான் இணைத்திடும் பாலம் தேடும் மீனாய் நீரில் நான் இருந்தேன் தொலைவில் நீ இருந்தாய் பெண் : தீராநதி தீராநதி தேடல்களோ தீராதினி இறங்கியே வருகுது என் வாசல் வழி நனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி பெண் : ஆ…..தனிமையின் தூரிகையால் பனிமலர் நான் வரைந்தேன் மறைவின் சூரியனால் கரைந்திடலானேன் யாரோ காணும் ஓர் கனவினில் நானும் தீரா காலோடு நுழைந்ததும் ஏனாம் நாணல் போலே நீரில் நான் நனைந்து நதியாய் மாறுகின்றேன் பெண் : தீராநதி தீராநதி தேடல்களோ தீராதினி இறங்கியே வருகுது என் வாசல் வழி நனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி பெண் : விலாசம் இல்லாமல் விவாதம் செய்யாமல் நான் இங்கு ஏன் நின்றேன் கூறாய் சகி… குழு : {எத்தனை நாள் ஆகுமோ எண்ணமெல்லாம் தாகமோ….. இப்படியே போகுமோ எந்தன் உயிரே……தீருமோ…..} (2) பெண் : தீராநதி தீராநதி தேடல்களோ தீராதினி தீராநதி தீராநதி தேடல்களோ தீராதினி