← Back

Senthoora Poove Song Lyrics

Singers : S.P. Balasubrahmanyam and B.S. Sasirekha Music by : Manoj Gyan Female : Sendhoora poovae ingu Thaen sindha vaa vaa Thenpaangu kaatrae neeyum Ther kondu vaa vaa Female : Iru karai meethilae Than nilai meeriyae Oru nadhi polae en Nenjam alai modhudhae … aeaeae Female : Ooo sendhoora poovae ingu Thaen sindha vaa vaa Thenpaangu kaatrae neeyum Ther kondu vaa vaa Male : ……………………………………………………………. Male : { Ven pani polae kangalil aadum Malligai thottam kanden Azhagaana vellaikingae kalagangal illai } (2) Male : Adhudhaanae endrum ingae naan thedum ellai Sendhoora poovae ingu thaen sindha vaa vaa Thenpaangu kaatrae neeyum ther kondu vaa vaa Male : Minnalai thedum thaazhampoovae Un ezhil minnal naanae pani paarvai Ondrae podhum pasi theerum maanae Male : Aa ha haa minnalai thedum thaazhampoovae Un ezhil minnal naanae pani paarvai Ondrae podhum pasi theerum maanae Uravaadum endhan nenjam unakaaga thaanae Male : Sendhoora poovae ingu thaen sindha vaa vaa Thenpaangu kaatrae neeyum ther kondu vaa vaa Male : { Annangal polae ennangal Kodi oorvalam pogum velai nizhal Thedum solai ondrai vizhi oram kanden } (2) Nizhalaaga naanum maara parandhodi vandhen Male : Sendhoora poovae ingu thaen sindha vaa vaa Thenpaangu kaatrae neeyum ther kondu vaa vaa Whistling : …………………………………………………
பாடகி : பி.எஸ். சசிரேகா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் பெண் : செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா பெண் : இரு கரை மீதிலே தன் நிலைமீறியே ஒரு நதிபோல என் நெஞ்சம் அலை மோதுதே…… பெண் : ஓ செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா ஆண் : ……………………. ஆண் : { வெண்பனி போலே கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன் அழகான வெள்ளைக்கிங்கே கலகங்கள் இல்லை } (2) ஆண் : அதுதானே என்றும் இங்கே நான் தேடும் எல்லை செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா ஆண் : மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே பனிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே ஆண் : ஆ ஹா ஹா மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே பனிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காக தானே ஆண் : செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா ஆண் : { அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை நிழல் தேடும் சோலை ஒன்றை விழியோரம் கண்டேன் } (2) நிழலாக நானும் மாற பறந்தோடி வந்தேன் ஆண் : செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா விஷ்லிங் : ……………………..