← Back

Machakkari Song Lyrics

Singers : Shankar Mahadevan and Vasundhara Das Music by : A.R. Rahman Female : Aahaaaa….. Female : Minnal paadhi.. Thendral paadhi… Mangai aanadhu…uu….. Male : Nanan na na nannan naaa… Nanan na na nannan naaa… Female : {Machakaari machakaari Machakaari dhaan Machakaalai mattum paarkkum Machakaari dhaan} (2) Male : Machakaari machakaari Machakaari dhaan Machakaalai mattum paarkkum Machakaari dhaan Male : Minnal paadhi thendral paadhi Mangai aanadhu Mangai paadum moga paadal Gangai aanadhu Female : Vaazhum vaazhkai Yaarukaaga sol Thalaivaa…aaaa…. Female : Inbam vandhappin Innum nirpadhen Nee tholaivaa…aaaa… Female : Onnu rendu moonu naalu Anju aaru ezhu macham dhaan.. Male : Ye..ye ye …….oh…oh..oho… Female : ho ho ho hooo… Ho ho ho hoooo… Female : Udhadugal kuvithen En mannavaa Un udhavikku thavithen Penn allavaa… Female : Nee mudhal mudhal pudhithaai Oru muthamae.. Naan mayakkathil vizhundhen Kaadhalaa.. Female : Acho acho.. ennai Unnidam thandhenae Vazhiyinil tholaithaayae Male : Anbae.. anbae.. Ennidam naanae illaamal Ensolveno.. sol..ho..ho…. Female : Machakaari machakaari Machakaari dhaan Machakaalai mattum paarkkum Machakaari dhaan Male : Machakaari machakaari Machakaari dhaan Machakaalai mattum paarkkum Machakaari dhaan Female : Minnal paadhi thendral paadhi Mangai aanadhu… Minnal paadhi…thendral paadhi…eee… Male : Minnal paadhi thendral paadhi Mangai aanadhu Mangai paadum moga paadal Gangai aanadhu Female : Minnal paadhi…thendral paadhi…eee… Mangai aanadhu… Female : Onnu rendu moonu naalu Anju aaru ezhu macham dhaan..
பாடகி : வசுந்தரா தாஸ் பாடகர் : ஷங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : ஆஹா பெண் : மின்னல் பாதி தென்றல் பாதி மங்கை ஆனது ஆண் : ……………………. பெண் : { மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான் மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி தான் } (2) ஆண் : மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான் மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி தான் ஆண் : மின்னல் பாதி தென்றல் பாதி மங்கை ஆனது மங்கை பாடும் மோக பாடல் கங்கை ஆனது பெண் : வாழும் வாழ்க்கை யாருக்காக சொல் தலைவா பெண் : இன்பம் வந்த பின் இன்னும் நிற்பதேன் நீ தொலைவா பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாளு அஞ்சு ஆறு ஏழு மச்சம் தான் ஆண் : யே யே யே ஓ ஓ ஓஹோ பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : உதடுகள் குவித்தேன் என் மன்னவா உன் உதவிக்கு தவித்தேன் பெண் அல்லவா பெண் : நீ முதல் முதல் புதிதாய் ஒரு முத்தமே நான் மயக்கத்தில் விழுந்தேன் காதலா பெண் : அச்சோ அச்சோ என்னை உன்னிடம் தந்தேனே வழியினில் தொலைத்தாயே ஆண் : அன்பே அன்பே என்னிடம் நானே இல்லாமல் என் சொல்வேனோ சொல் ஹோ ஹோ பெண் : மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான் மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி தான் ஆண் : மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான் மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி தான் பெண் : மின்னல் பாதி தென்றல் பாதி மங்கை ஆனது மின்னல் பாதி தென்றல் பாதி ஆண் : மின்னல் பாதி தென்றல் பாதி மங்கை ஆனது மங்கை பாடும் மோக பாடல் கங்கை ஆனது பெண் : மின்னல் பாதி தென்றல் பாதி மங்கை ஆனது பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாளு அஞ்சு ஆறு ஏழு மச்சம் தான்