← Back

Amma Song Lyrics

Singers : Chinmayi Sripada and Prathana Music by : Yuvan Shankar Raja Female : Unnil thodutha muthucharam naan Female : Unnai petrathae enthan thavamthaan…. Female : Veesum un sirippozhiyai swasam ena konden Female : Vaazhum nodi ellamae neethaan vendumae Female : Konji konji muththamittu uchchi mugarnthAai Enthan rani neethaan endru mechi magizhnthaai Female : Kanne en ponnaana porkaalamae Un anbe ini ennaalum uyir aalumae Female : Anbaana kudilaale enai endrum kaathaayae Female : Naan eendra en penne en thaayai vanthaayae Female : Amma endralae adhu thean thaanae Amma anaithaal thullum maan naanae Both : Paniyil nanaithaalum sooriyan nadungaathe Unnai thavira ennai thaanga tholgal kidaiyaathe Female : Aa…..aa….haa…..aa…..aa… Aa…..aa….aaa……
பாடகர்கள் : சின்மயி ஸ்ரீபதா மற்றும் பிரத்தனா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : உன்னில் தொடுத்த முத்துச்சரம் நான் பெண் : உன்னை பெற்றதே எந்தன் தவம்தான் பெண் : வீசும் உன் சிரிப்பொழியை சுவாசம் எனக் கொண்டேன் பெண் : வாழும் நொடி எல்லாமே நீதான் வேண்டுமே பெண் : கொஞ்சி கொஞ்சி முத்தமிட்டு உச்சி முகர்ந்தாய் எந்தன் ராணி நீதான் என்று மெச்சி மகிழ்ந்தாய் பெண் : கண்ணே என் பொன்னான பொற்காலமே உன் அன்பே இனி எந்நாளும் உயிர் ஆளுமே பெண் : அன்பான குடிலாலே எனை என்றும் காத்தாயே பெண் : நான் ஈன்ற என் பெண்ணே என் தாயாய் வந்தாயே பெண் : அம்மா என்றாலே அது தேன் தானே அம்மா அணைத்தால் துள்ளும் மான் நானே இருவர் : பனியில் நனைத்தாலும் சூரியன் நடுங்காதே உன்னை தவிர என்னை தாங்க தோள்கள் கிடையாதே பெண் : ஆ….ஆ…..ஹா….ஆ….ஆ……. ஆ…..ஆ….ஆஅ……..