← Back

Nethaan Nethaan Anbe Song Lyrics

Singers : Shweta Mohan and Yaasain Music Director : S. A. Rajkumar Lyricist : S. A. Rajkumar Female : Nee than nee than anbe En ullam thirudiyavan En ninaivai kanavai Malaraai thoduthu nenjil soodiyavan Nee than nee than anbe En ullam thirudiyavan En ninaivai kanavai Malaraai thoduthu nenjil soodiyavan Female : Ennil ullathai unnile Indru vaithu vitten Unthan peyarinil pulliyai Ennai ezhuthi vitten Enthan uyire enthan uyire Unakku ennai thanthu vitten Female : Nee than nee than anbe En ullam thirudiyavan En ninaivai kanavai Malaraai thoduthu nenjil soodiyavan Female : Nooru nooru jenmam unnai Kaadhal seithu vaazhuven Nee illatha vaazhvai Yaarum thanthaal thalluven Female : Nee irukum boomi mattum Vendum endru kooruven Nee illatha naal vanthaal Ennai naane neenguven Male : Ellai illa vaanam neeye Iruvarum payanam povoma Yarum illa ulagam thedi Iruvarum angu vaazhvoma En uyire Female : En uyire unnai piriya Oru vaalvu vendrum Endre solven Male : Nee than nee than anbe En ullam thirudiyaval En ninaivai kanavai Malarai thoduthu nenjil soodiyaval Female : Kaadhal endra vaarthai indri Vaazhvu enbathu illaiye Aayulukkul kaadhal seitha Naal than unmaiye Male : Kaadhal sonna paadal ellam Vaazhum enbathu unmaiye Kaadhal seiyum ullam Maranam kanbathu illaiye Female : Kaadhal pothum kaadhal pothum Kadavul sorgam vendame Kaadhalithal aayul koodum Amutham athuvum vendame En uyire Male : En uyire unnai Kaadhal seithu nooru kodi Kaalam vaalven Female : Nee than nee than anbe En ullam thirudiyavan En ninaivai kanavai Malaraai thoduthu nenjil soodiyavan Male : Ennil ullathai unnile Indru vaithu vitten Female : Unthan peyarinil pulliyai Ennai ezhuthi vitten Enthan uyire enthan uyire Unakku ennai thanthu vitten
பாடகர்கள் : ஸ்வேதா மோகன் மற்றும் யாசைன் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பாடலாசிரியர் : எஸ். ஏ. ராஜ்குமார் பெண் : நீதான் நீதான் அன்பே என் உள்ளம் திருடியவன் என் நினைவை கனவை மலராய் தொடுத்து நெஞ்சில் சூடியவன் நீதான் நீதான் அன்பே என் உள்ளம் திருடியவன் என் நினைவை கனவை மலராய் தொடுத்து நெஞ்சில் சூடியவன் பெண் : என்னில் உள்ளதை உன்னிலே இன்று வைத்து விட்டேன் உந்தன் பெயரினில் புள்ளியாய் என்னை எழுதிவிட்டேன் எந்தன் உயிரே எந்தன் உயிரே உனக்கு என்னை தந்துவிட்டேன் பெண் : நீதான் நீதான் அன்பே என் உள்ளம் திருடியவன் என் நினைவை கனவை மலராய் தொடுத்து நெஞ்சில் சூடியவன் பெண் : நூறு நூறு ஜென்மம் உன்னை காதல் செய்து வாழுவேன் நீ இல்லாத வாழ்வை யாரும் தந்தால் தள்ளுவேன் பெண் : நீ இருக்கும் பூமி மட்டும் வேண்டும் என்று கூறுவேன் நீ இல்லாத நாள் வந்தால் என்னை நானேன் நீங்குவேன் ஆண் : எல்லை இல்லா வானம் நீயே இருவரும் பயணம் போவோமா யாரும் இல்லா உலகம் தேடி இருவரும் அங்கு வழுவோமா என் உயிரே பெண் : என் உயிரே உன்னை பிரியா ஒரு வாழ்வு வேண்டும் என்றே சொல்வேன் ஆண் : நீதான் நீதான் அன்பே என் உள்ளம் திருடியவள் என் நினைவை கனவை மலராய் தொடுத்து நெஞ்சில் சூடியவள் பெண் : காதல் என்ற வார்த்தை இன்றி வாழ்வு என்பது இல்லையே ஆயுளுக்குள் காதல் செய்த நாள்தான் உண்மையே ஆண் : காதல் சொன்ன பாடல் எல்லாம் வாழும் என்பது உண்மையே காதல் செய்யும் உள்ளம் மரணம் காண்பது இல்லையே பெண் : காதல் போதும் காதல் போதும் கடவுள் சொர்க்கம் வேண்டாமே காதலித்தால் ஆயுள் கூடும் அமுதம் அதுவும் வேண்டாமே என் உயிரே ஆண் : என் உயிரே உன்னை காதல் செய்து நூறு கோடி காலம் வாழ்வேன் பெண் : நீதான் நீதான் அன்பே என் உள்ளம் திருடியவன் என் நினைவை கனவை மலராய் தொடுத்து நெஞ்சில் சூடியவன் ஆண் : என்னில் உள்ளதை உன்னிலே இன்று வைத்துவிட்டேன் பெண் : உந்தன் பெயரினில் புள்ளியாய் என்னை எழுது விட்டேன் எந்தன் உயிரே எந்தன் உயிரே உனக்கு என்னை தந்து விட்டேன்