← Back

Kaatu Kuyil Paatu Song Lyrics

Singers : Mano and Swarnalatha Music by : Ilayaraja Female : Kaattukkuyil paattucholla Veettukili kettukkolla Otti vandha thaalamae Kottum ketti melamae Thottanaikka venumae Pattu kili naanumae Male : Kaattukkuyil paattucholla Veettukili kettukkolla Otti vandha thaalamae Kottum ketti melamae Thottanaikka venumae Pattu kili naanumae Female : Manasula thirandhadhu Manikkadhavu Maragadha padumaiyai Ini thazhuvu Male : Idayila vizhundhadhu Ila manasu Irukkira sugamadhu Pala dinusu Female : Naalellam raagam Paadudhae dhegam Male : Vaazhvellam yogam Vaazhthudhae yaavum Female : Vidhavidhama virundhu vachu Vizhivazhiyae marundhu vachu Viral thoda adhil pala Sugam varum pozhudaachu… Male : Kaattukkuyil paattucholla Veettukili kettukkolla Otti vandha thaalamae Kottum ketti melamae Thottanaikka venumae Pattu kili naanumae Female : Kaattukkuyil paattucholla Veettukili kettukkolla Male : Vizhiyilae theriyudhu Pudhu kanakku Vidiyara varayilum Adhu enakku Female : Thadaigalai kadandhadhu Malaiyaruvi Thanimayai marandhadhu Ilam kuruvi Male : Dhegamae thaenaai Thedinen naana Female : Mogamdhaan veena Moodudhae thaana Male : Thodathodathaan thodarkadhaiya Padapadathaan pala suvaiya Adikkadi mayangura vayasidhu Theriyaadhaa… Female : Kaattukkuyil paattucholla Veettukili kettukkolla Otti vandha thaalamae Kottum ketti melamae Thottanaikka venumae Pattu kili naanumae Male : Kaattukkuyil paattucholla Veettukili kettukkolla Otti vandha thaalamae Kottum ketti melamae Thottanaikka venumae Pattu kili naanumae
பாடகி : ஸ்வர்ணலதா பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே தொட்டணைக்க வேணுமே பட்டு கிளி நாணுமே ஆண் : காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே தொட்டணைக்க வேணுமே பட்டு கிளி நாணுமே பெண் : மனசுல திறந்தது மணிக்கதவு மரகத பதுமையை இனி தழுவு ஆண் : இடையில விழுந்தது இள மனசு இருக்கிற சுகமது பல தினுசு பெண் : நாளெல்லாம் ராகம் பாடுதே தேகம் ஆண் : வாழ்வெல்லாம் யோகம் வாழ்த்துதே யாவும் பெண் : விதவிதமா விருந்து வச்சு விழிவழியே மருந்து வச்சு விரல் தொட அதில் பல சுகம் வரும் பொழுதாச்சு ஆண் : காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே தொட்டணைக்க வேணுமே பட்டு கிளி நாணுமே பெண் : காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள ஆண் : விழியிலே தெரியுது புது கணக்கு விடியற வரையிலும் அது எனக்கு பெண் : தடைகளை கடந்தது மலையருவி தனிமையை மறந்தது இளம் குருவி ஆண் : தேகமே தேனாய் தேடினேன் நானா பெண் : மோகம்தான் வீணா மூடுதே தானா ஆண் : தொடதொடதான் தொடர்கதையா படப் படத்தான் பல சுவையா அடிக்கடி மயங்குற வயசிது தெரியாதா பெண் : காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே தொட்டணைக்க வேணுமே பட்டு கிளி நாணுமே ஆண் : காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல வீட்டுகிளி கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே தொட்டணைக்க வேணுமே பட்டு கிளி நாணுமே