← Back

Asathuthe Song Lyrics

Singer : D. Imman Music by : D. Imman Male : Asaththuthae indha ponnu ponnu Izhukudhae rendu kannu kannu Nenachae pakalayae Unna pola oru devathaiya Male : Usurae pogudhadi Nee kooda vandha thevalaiyae Thangala thalala Kaadhal soora kathu pola Male : Asaththuthae indha ponnu ponnu Izhukudhae rendu kannu kannu Male : Hmmm…mmmm… Male : Vazhiyila una ivan ariyavo Payanamum thodanguren Adangidaa kuthiraiya thirinjavan Nodiyila adangunen Male : Thotti poovae thottamagum Vindhai poothathingae Adada … Un vasam veesida Ulagae Kai serndha mathiri thonudhae…ae….. Male : Asaththuthae indha ponnu ponnu Izhukudhae…ae…. rendu kannu kannu Male : Hmmmm…mmm Male : Kadavulae anupuna parisu nee Padhukka nan nenaikuren Kalagamae padinjidaa nilavu nee Muzhudhumae rasikkiren Male : Endro seitha nanmai ondru Pennai vandhadhingae Manamae Aagatho maligai Adhilae Nee vazha illaiyae vadagai Male : Asaththuthae indha ponnu ponnu Izhukudhae rendu kannu kannu Nenachae pakalayae Unna pola oru devathaiya Male : Usurae pogudhadi Nee kooda vandha thevalaiyae Thangala thalala Kaadhal soora kathu pola Male : Asaththuthae indha ponnu ponnu Izhukudhae rendu kannu kannu
பாடகர் : டி. இமான் இசை அமைப்பாளர் : டி. இமான் ஆண் : அசத்துதே இந்த பொண்ணு பொண்ணு இழுக்குதே ரெண்டு கண்ணு கண்ணு நெனச்சே பாக்கலையே உன்ன போல ஒரு தேவதைய ஆண் : உசுரே போகுதடி நீ கூட வந்தா தேவலையே தாங்கல தாளல காதல் சூரக்காத்து போல ஆண் : அசத்துதே இந்த பொண்ணு பொண்ணு இழுக்குதே ரெண்டு கண்ணு கண்ணு ஆண் : ஹ்ம்ம்…..ம்ம்ம்ம்… வழியில ஓன்ன இவன் அறியவோ பயணமும் தொடங்குறேன் அடங்கிடா குதிரையா திரிஞ்சவன் நொடியில அடங்குனேன் ஆண் : தொட்டி பூவே தோட்டமாகும் விந்தை பூத்ததிங்கே அடடா உன் வாசம் வீசிட உலகே கை சேர்ந்த மாதிரி தோணுதே… ஆண் : அசத்துதே இந்த பொண்ணு பொண்ணு இழுக்குதே ரெண்டு கண்ணு கண்ணு ஆண் : ஹ்ம்ம்…..ம்ம்ம்ம்…… கடவுளே அனுப்புன பரிசு நீ பதுக்க நான் நெனைக்குறேன் கலகமே பதிஞ்சிடா நிலவு நீ முழுதுமே ரசிக்கிறேன் ஆண் : என்றோ செய்த நன்மை ஒன்று பெண்ணாய் வந்ததிங்கே மனமே ஆகாதோ மாளிகை அதிலே நீ வாழ இல்லையே வாடகை ஆண் : அசத்துதே இந்த பொண்ணு பொண்ணு இழுக்குதே ரெண்டு கண்ணு கண்ணு நெனச்சே பாக்கலையே உன்ன போல ஒரு தேவதைய ஆண் : உசுரே போகுதடி நீ கூட வந்தா தேவலையே தாங்கல தாளல காதல் சூரக்காத்து போல ஆண் : அசத்துதே இந்த பொண்ணு பொண்ணு இழுக்குதே ரெண்டு கண்ணு கண்ணு