← Back

Sollathe Yaarum Kettal Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Male : Sollaathae yaarum kettaal sollaathae haei Sollaathae yaarum kettaal sollaathae Moodi vecha kadhavukulla sorkkaththukku vazhiyirukku Rendu perum purunjikkittaa nooru vazhi thunaiyirukku Paadam palliyarai paadam paadum inba suram paadum Male : Sollaathae yaarum kettaal sollaathae haei Hei sollaathae yaarum kettaal sollaathae Moodi vecha kadhavukulla sorkkaththukku vazhiyirukku Rendu perum purunjikkittaa nooru vazhi thunaiyirukku Paadam palliyarai paadam paadum inba suram paadum Male : Ulagam oya thudikkira neram Naadi narambugal Paaya thudikkira kaalam Vaai vaarththai ippa thevaiyillai Vaadhaada ippa neramilla Male : Soodaaga aakki vechcha sappaadu Veenaaga aari poa koodathu Soodaaga aakki vechcha sappaadu Veenaaga aari poa koodathu Ela podaamalae pasithaan theerumaa Pasi theeraamalae kushithaan yaerumaa shsh yaei…. Male : Sollaathae yaarum kettaal sollaathae haan Hei sollaathae yaarum kettaal sollaathae Moodi vecha kadhavukulla sorkkaththukku vazhiyirukku Rendu perum purunjikkittaa nooru vazhi thunaiyirukku Paadam palliyarai paadam paadum inba suram paadum Male : Panju thalaiyanai kenji azhaikkira pothu Chinnachirukku niththirai enbathu yaedhu Noolaadai mella veliyaerattum Poomeni inba kadha pesattum Male : Panjaanam paakka ippa koodaathu Santhosam thalli ninnaa vaaraathu Panjaanam paakka ippa koodaathu Santhosam thalli ninnaa vaaraathu Male : Iru kodi polavae Udal vilaiyaadattum Adhikaalai varai kaaman kodi yaerattum…..haahh Male : Sollaathae yaarum kettaal sollaathae haan Hei sollaathae yaarum kettaal sollaathae Moodi vecha kadhavukulla sorkkaththukku vazhiyirukku Rendu perum purunjikkittaa nooru vazhi thunaiyirukku Paadam palliyarai paadam paadum inba suram paadum Male : Sollaathae yaarum kettaal haahaah….hae….haah Sollaathae yaarum kettaal sollaathae……mmmm…..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே ஹேய் சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே மூடி வெச்ச கதவுக்குள்ள சொர்க்கத்துக்கு வழியிருக்கு ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா நூறு வழி துணையிருக்கு பாடம் பள்ளியறை பாடம் பாடும் இன்ப சுரம் பாடும் ஆண் : சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே ஹேய் ஹேய் சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே மூடி வெச்ச கதவுக்குள்ள சொர்க்கத்துக்கு வழியிருக்கு ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா நூறு வழி துணையிருக்கு பாடம் பள்ளியறை பாடம் பாடும் இன்ப சுரம் பாடும்… ஆண் : உலகம் ஓயத் துடிக்கிற நேரம் நாடி நரம்புகள் பாய துடிக்கிற காலம் வாய் வார்த்தை இப்ப தேவையில்ல வாதாட இப்ப நேரமில்ல ஆண் : சூடாக ஆக்கி வெச்ச சாப்பாடு வீணாக ஆறிப் போகக் கூடாது சூடாக ஆக்கி வெச்ச சாப்பாடு வீணாக ஆறிப் போகக் கூடாது எலப் போடாமலே பசிதான் தீருமா பசி தீராமலே குஷிதான் ஏறுமா ஷ்ஷ் ஏய்… ஆண் : சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே ஹான் சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே மூடி வெச்ச கதவுக்குள்ள சொர்க்கத்துக்கு வழியிருக்கு ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா நூறு வழி துணையிருக்கு பாடம் பள்ளியறை பாடம் பாடும் இன்ப சுரம் பாடும்… ஆண் : பஞ்சு தலையணை கெஞ்சி அழைக்கிற போது சின்னஞ்சிறுக்கு நித்திரை என்பது ஏது நூலாடை மெல்ல வெளியேறட்டும் பூமேனி இன்பக் கதப் பேசட்டும் ஆண் : பஞ்சாங்கம் பாக்க இப்ப கூடாது சந்தோஷம் தள்ளி நின்னா வாராது பஞ்சாங்கம் பாக்க இப்ப கூடாது சந்தோஷம் தள்ளி நின்னா வாராது ஆண் : இரு கொடிப் போலவே உடல் விளையாடட்டும் அதிகாலை வரை காமன் கொடி ஏறட்டும்….ஹாஹ்ஹ் ஆண் : சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே ஹான் சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே மூடி வெச்ச கதவுக்குள்ள சொர்க்கத்துக்கு வழியிருக்கு ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா நூறு வழி துணையிருக்கு பாடம் பள்ளியறை பாடம் பாடும் இன்ப சுரம் பாடும்… ஆண் : சொல்லாதே யாரும் கேட்டால் ஹாஹாஹ்….ஹேய்..ஹாஹ் சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே……..ம்ம்ம்ம்….