← Back

Timeless Love Song Lyrics

Singers : Yuvan Shankar Raja and Kapil Kapilan Music by : Ilayaraja Lyrics by : Madhan Karky Male : Ae vaa Kaadhal nenjai seeroattava Ooruku endhan Naetru naalai munnoattava Male : Andru unnai kanda Kaatchi theettava Endhan motha vazhvai Ottrai paatil potti kaattava Male : Ae vaa Kaadhal nenjai seeroattava Ooruku endhan Naetru naalai munnoattava Male : Endhan kannathil Muththa thazhumbai Naanum endrum marpaena Vellai ribbonaale Ennai nee katti kollai kondu Poana kaatchi endrum marapeana Male : Ae vaa Kaadhal nenjai seeroattava Ooruku endhan Naetru naalai munnoattava Male : Endhan palli vanthaai Pencil thooki sendraai Endhan palli vanthaai Pencil thooki sendraai Male : Hey endhan palli vanthaai Pencil thooki sendraai Pencil-aale endhan vazhvaai Maatri theettinaai Male : Kallori naatkal yaavilum En thoagaiyaaginaai Thaervu naalin pothilae En thaal endraaginaai Male : Annai thembaalae Thanthai anbaalae Endhan vaazhvai aala poogum Revathi en paadhi Male : Ae vaa Kaadhal nenjai seeroattalaam Naam kanda kaadhal model Thirai mel vaa kaattalaam Male : Kaala endhirathil Yeri poagalam Kaadhal indha kaadhal Engu kooti pogum paarkalam Male : Ae vaa Kaadhal nenjai seeroattalaam Naam kanda kaadhal model Thirai mel vaa kaattalaam Male : Vinnae poo thoova Mannae kondaada Thirumanam nadakiratho… Naale perangal aindhae pethigal Kaiyai korthu aadum katchi Thondra poguthuoo Male : Ae vaa Kaadhal nenjai seeroattalaam Naam kanda kaadhal model Thirai mel vaa kaattalaam
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கபில் கபிலன் இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : ஏ வா காதல் நெஞ்சை சீரோட்டவா ஊருக்கு எந்தன் நேற்று நாளை முன்னோட்டவா ஆண் : அன்று உன்னை கண்ட காட்சி தீட்டவா எந்தன் மொத்த வாழ்வு ஓற்றை பாட்டில் பூட்டி காட்டவா ஆண் : ஏ வா காதல் நெஞ்சை சீரோட்டவா ஊருக்கு எந்தன் நேற்று நாளை முன்னோட்டவா ஆண் : எந்தன் கன்னத்தில் முத்த தழும்பை நானும் என்றும் மறப்பேனா வெள்ளை ரிப்பனாலே என்னை நீ கட்டி கொள்ளை கொண்டு போன காட்சி என்று மறப்பேன ஆண் : ஏ வா காதல் நெஞ்சை சீரோட்டவா ஊருக்கு எந்தன் நேற்று நாளை முன்னோட்டவா ஆண் : எந்தன் பள்ளி வந்தாய் பென்சில் தூக்கி சென்றாய் எந்தன் பள்ளி வந்தாய் பென்சில் தூக்கி சென்றாய் ஆண் : ஹேய்! எந்தன் பள்ளி வந்தாள் என் பென்சில் தூக்கிச் சென்றாள் பென்சிலாலே எந்தன் வாழ்வை மாற்றித் தீட்டினாள் ஆண் : கல்லூரி நாட்கள் யாவிலும் என் தோகையாகினாள் தேர்வு நாளின் போதிலோ என் தாளென்றாகினாள் ஆண் : அன்னை தெம்பாலே தந்தை அன்பாலே எந்தன் வாழ்வை ஆள போகும் ரேவதி என் பாதி ஆண் : ஏ வா காதல் நெஞ்சை சீரோட்டலாம் நாம் கண்ட காதல் மாடல் திரை மேல் வா காட்டலாம் ஆண் : கால எந்திரத்தில் ஏறி போகலாம் காதல் இந்த காதல் எங்கே கூட்டி போகும் பார்க்கலாம் ஆண் : ஏ வா காதல் நெஞ்சை சீரோட்டலாம் நாம் கண்ட காதல் மாடல் திரை மேல் வா காட்டலாம் ஆண் : விண்ணே பூ தூவ மண்ணே கொண்டாடா திருமணம் நடக்கிறதோ… நாலே பேரன்கன் ஐந்தே பேத்திகள் கையை கோர்த்து ஆடும் கட்சி தோன்ற போகின்றதோ ஆண் : ஏ வா காதல் நெஞ்சை சீரோட்டலாம் நாம் கண்ட காதல் மாடல் திரை மேல் வா காட்டலாம்