← Back

Theriyaama Parthuputen Song Lyrics

Singers : Ranjith and Sujatha Music by : D. Imman Chorus : ………………………………. Male : Theriyama pathuputten Onna therinjae than maattikitten Male : Ohoo..ooo… Theriyama pathuputten Onna therinjae than maattikitten Enna nadakka pogutho Chorus : Haan haan Male : Engu mudiya pogutho Chorus : Haan haan Male : Thollaiya aachudi Thookkamae pochudi Female : Theriyama pathuputten Onna therinjae than maattikitten Enna nadakka pogutho Chorus : Haan haan Female : Engu mudiya pogutho Chorus : Haan haan Female : Thollaiya aachuda Thookkamae pochuda Male : Theriyama ….. Female : Onna therinjae than Chorus : ……………………………………… Male : Hitler pola onga annan Imsai pannuraanae ennai Female : Romba pasam than En mela thaan Avan uyirae naan thaan theriyuma Atha sonna onakku puriyuma Male : Sollu sollu En chellam chellam Nee sollaakkaatti Naan doo kaa chellam Female : Kannil siru thoosu pattaal Kaatha kooda niruthi veppan Kaalil oru mullu thechaa Kaatta koluthuvaan Chorus : Haiyoo haiyoo Male : Theriyama pathuputten Onna therinjae than maattikitten Chorus : ……………………………………….. Female : Kaadhal enbadhoru kottai Antha kathavu therandhutta vettai Male : Ulla povoma Vellam kasakkuma Naan irumbula senja erumbudi Ini vidiyara varaikkum kurumbudi Female : Venaam venaam En chellam chellam Annan paatha unnai kollum kollum Male : Un annan yenna Pisthaa paruppa Kaadhalunna yendi veruppa En mela thaan kaiya vacha Sanga aruppendi Chorus : Haiyoo haiyoo Female : Theriyama pathuputten Onna therinjae than maattikitten Male : Enna nadakka pogutho Chorus : Haan haan Male : Engu mudiya pogutho Chorus : Haan haan Female : Thollaiya aachuda Thookkamae pochuda Male : Theriyama………….. Female : Onna therinjae thaan………… Chorus : ………………………………. Chorus : Haiyoo haiyooo
பாடகி : சுஜாதா பாடகர் : ரஞ்சித் இசையமைப்பாளர் : டி. இமான் குழு : …………………. ஆண் : தெரியாம பாத்து புட்டேன் உன்ன தெரிஞ்சே தான் மாட்டிகிட்டேன் ஆண் : ஓஹோ ஓஓ தெரியாம பாத்துபுட்டேன் உன்ன தெரிஞ்சே தான் மாட்டிகிட்டேன் என்ன நடக்க போகுதோ குழு : ஹான் ஹான் ஆண் : எங்கு முடிய போகுதோ குழு : ஹான் ஹான் ஆண் : தொல்லையா ஆச்சுடி தூக்கமே போச்சுடி பெண் : தெரியாம பாத்து புட்டேன் உன்ன தெரிஞ்சே தான் மாட்டிகிட்டேன் என்ன நடக்க போகுதோ குழு : ஹான் ஹான் பெண் : எங்கு முடிய போகுதோ குழு : ஹான் ஹான் பெண் : தொல்லையா ஆச்சுடா தூக்கமே போச்சுடா ஆண் : தெரியாம பெண் : உன்ன தெரிஞ்சே தான் குழு : …………………….. ஆண் : ஹிட்லர் போல உங்க அண்ணன் இம்சை பண்ணுறானே என்னை பெண் : ரொம்ப பாசம் தான் என் மேல தான் அவன் உயிரே நான் தான் தெரியுமா அத சொன்னா உனக்கு புரியுமா ஆண் : சொல்லு சொல்லு என் செல்லம் செல்லம் நீ சொல்லாக்காட்டி நான் டூ கா செல்லம் பெண் : கண்ணில் சிறு தூசு பட்டால் காத்த கூட நிறுத்தி வெப்பான் காலில் ஒரு முள்ளு தச்சா காட்ட கொளுத்துவான் குழு : ஹையோ ஹையோ ஆண் : தெரியாம பாத்துபுட்டேன் உன்ன தெரிஞ்சே தான் மாட்டி கிட்டேன் குழு : ……………………. பெண் : காதல் என்பதொரு கோட்டை அந்த கதவு திறந்துட்டா வேட்டை ஆண் : உள்ள போவோமா வெல்லம் கசக்குமா நான் இரும்புல செஞ்ச எறும்புடி இனி விடியிற வரைக்கும் குறும்புடி பெண் : வேணாம் வேணாம் என் செல்லம் செல்லம் அண்ணன் பாத்தா உன்னை கொல்லும் கொல்லும் ஆண் : உன் அண்ணன் என்ன பிஸ்தா பருப்பா காதலுன்னா ஏன்டி வெறுப்பா என் மேல தான் கைய வெச்சா சங்க அறுப்பேன்டி குழு : ஹையோ ஹையோ பெண் : தெரியாம பாத்துபுட்டேன் உன்ன தெரிஞ்சே தான் மாட்டி கிட்டேன் ஆண் : என்ன நடக்க போகுதோ குழு : ஹான் ஹான் ஆண் : எங்கு முடிய போகுதோ குழு : ஹான் ஹான் பெண் : தொல்லையா ஆச்சுடா தூக்கமே போச்சுடா ஆண் : தெரியாம பெண் : உன்ன தெரிஞ்சே தான் குழு : …………………….. குழு : ஹையோ ஹையோ