← Back

Chinna Chinna Poove Duet Song Lyrics

Chinna Chinna Poove Duet Song Lyrics from Kadavulin Kuzhandhai – 1960 Film, Starring Kalyan Kumar, Jamuna, M. R. Radha, T. K. Shanmugam and Others. This song was sung by P. B. Srinivas & P. Susheela and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Ku. Ma. Balasubramaniam. Singers : P. B. Srinivas and P. Susheela Music by : G. Ramanathan Lyrics by : Ku. Ma. Balasubramaniam Male : ………………….. Male : Chinna chinna poove siriththaadum poove Thendral vanthu unthan kaadhil pesuvatheno yaeno Female : Adhuve aanantha ragasiyam thaano Aaa…aa….chinna chinna poove siriththaadum poove Thendral vanthu unthan kaadhil pesuvatheno yaeno Adhuve aanantha ragasiyam thaano Aa…aa….adhuve aanantha ragasiyam thaano Female : Arumpaagave nindra velaiyilae Ariyaamalae vanthu solaiyilae Kurumpaaga theendi aavalai thoondi Male : Aaa….aa…aa….aa….oo…aa… Female : Kurumpaaga theendi aavalai thoondi Konjum nenjil thaen ponga pesuvatheno Konjum nenjil thaen ponga pesuvatheno Male : Adhuve aanantha ragasiyam thaano Female : Aaa…aa….adhuve aanantha ragasiyam thaano Female : Chinna chinna poove siriththaadum poove Thendral vanthu unthan kaadhil pesuvatheno Adhuve aanantha ragasiyam thaano Female : Azhagaagave anthi neraththilae Yamuna nadhi pongum oraththilae Kuzhaloothum kannan kooraatha sollai Kuzhaloothum kannan kooraatha sollai Konji konji poonguyil koovuvatheno Male : Konji konji poonguyil koovuvatheno Female : Adhuve aanantha ragasiyam thaano Male : Aaa…aa….adhuve aanantha ragasiyam thaano Both : Chinna chinna poove siriththaadum poove Thendral vanthu unthan kaadhil pesuvatheno Adhuve aanantha ragasiyam thaano
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : கு. ம. பாலசுப்ரமணியம் ஆண் : ………………………… ஆண் : சின்ன சின்னப் பூவே சிரித்தாடும் பூவே தென்றல் வந்து உந்தன் காதில் பேசுவதேனோ ஏனோ…. பெண் : அதுவே ஆனந்த ரகசியம் தானோ ஆஅ….ஆ….சின்ன சின்னப் பூவே சிரித்தாடும் பூவே தென்றல் வந்து உந்தன் காதில் பேசுவதேனோ அதுவே ஆனந்த ரகசியம் தானோ ஆஅ…ஆ…..அதுவே ஆனந்த ரகசியம் தானோ பெண் : அரும்பாகவே நின்ற வேளையிலே அறியாமலே வந்து சோலையிலே குறும்பாகத் தீண்டி ஆவலைத் தூண்டி ஆண் : ஆஅ…ஆ….ஆ…..ஆ….ஓ…..ஆ….. பெண் : குறும்பாகத் தீண்டி ஆவலைத் தூண்டி கொஞ்சும் நெஞ்சில் தேன் பொங்கப் பேசுவதேனோ கொஞ்சும் நெஞ்சில் தேன் பொங்கப் பேசுவதேனோ ஆண் : அதுவே ஆனந்த ரகசியம் தானோ பெண் : ஆஅ….ஆ….அதுவே ஆனந்த ரகசியம் தானோ பெண் : சின்ன சின்னப் பூவே சிரித்தாடும் பூவே தென்றல் வந்து உந்தன் காதில் பேசுவதேனோ அதுவே ஆனந்த ரகசியம் தானோ பெண் : அழகாகவே அந்தி நேரத்திலே யமுனாநதி பொங்கும் ஓரத்திலே குழலூதும் கண்ணன் கூறாத சொல்லை குழலூதும் கண்ணன் கூறாத சொல்லை கொஞ்சிக் கொஞ்சிப் பூங்குயில் கூவுவதேனோ ஆண் : கொஞ்சிக் கொஞ்சிப் பூங்குயில் கூவுவதேனோ பெண் : அதுவே ஆனந்த ரகசியம் தானோ ஆண் : ஆ….ஆஅ….அதுவே ஆனந்த ரகசியம் தானோ இருவர் : சின்ன சின்னப் பூவே சிரித்தாடும் பூவே தென்றல் வந்து உந்தன் காதில் பேசுவதேனோ அதுவே ஆனந்த ரகசியம் தானோ