← Back

En Vaazhvile Varum Anbe Vaa Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : En vazhvilae varum anbae vaa En vazhvilae varum anbae vaa Kannae vaa Nilamugam kanden vaa Orae sugam naan kaana inbam En vazhvilae varum anbae vaa En vazhvilae Male : Irumbaaga ninaithenae Karumbaaga inithayae Ennenna ennangal un nenjilae Irumbaaga ninaithenae Karumbaaga inithayae Ennenna ennangal un nenjilae Male : Kaanatha sorgam Unthan kaadhal allava Lalala laalaa lala lala laala laa Theeratha mogam Thantha devi ingu vaa Male : En vazhvilae varum anbae vaa En vazhvilae varum anbae vaa Kannae vaa Nilamugam kanden vaa Orae sugam naan kaana inbam En vazhvilae varum anbae vaa En vazhvilae Male : Sonnalum theerathu Summavum pogathu Soodana paneeril neeradava Sonnalum theerathu Summavum pogathu Soodana paneeril neeradava Male : Poovadum dhegam engum Vaasam kondu vaa Naan paadum paadal engum Nesam undu vaa Male : En vazhvilae varum anbae vaa En vazhvilae varum anbae vaa Laalaa laaa Lala lala laa laa laa Lala lala laa laa laa inbam Male : En vazhvilae varum anbae vaa Varum anbae vaa Varum anbae vaa Varum anbae vaa Hey lala lallaalaa…..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : என் வாழ்விலே வரும் அன்பே வா என் வாழ்விலே வரும் அன்பே வா கண்ணே வா நிலா முகம் கண்டேன் வா ஒரே சுகம் நாம் காண- இன்பம் என் வாழ்விலே வரும் அன்பே வா என் வாழ்விலே ஆண் : {இரும்பாக நினைத்தேனே கரும்பாக இனித்தாயே என்னென்ன எண்ணங்கள் உன் நெஞ்சிலே} (2) ஆண் : காணாத சொர்க்கம் உந்தன் காதல் அல்லவா லாலாலா லா லா லல லல லால லா தீராத மோகம் தந்த தேவி இங்கு வா ஆண் : என் வாழ்விலே வரும் அன்பே வா என் வாழ்விலே வரும் அன்பே வா கண்ணே வா நிலா முகம் கண்டேன் வா ஒரே சுகம் நாம் காண- இன்பம் என் வாழ்விலே வரும் அன்பே வா என் வாழ்விலே ஆண் : சொன்னாலும் தீராது சும்மாவும் போவாது சூடான பன்னீரில் நீராட வா சொன்னாலும் தீராது சும்மாவும் போவாது சூடான பன்னீரில் நீராட வா ஆண் : பூவாடும் தேகம் எங்கும் வாசம் கொண்டு வா நான் பாடும் பாடல் எங்கும் நேசம் உண்டு வா ஆண் : என் வாழ்விலே வரும் அன்பே வா என் வாழ்விலே வரும் அன்பே வா லாலா லா லல லல லா லா லா லல லல லா லா லா இன்பம் ஆண் : என் வாழ்விலே வரும் அன்பே வா வரும் அன்பே வா வரும் அன்பே வா வரும் அன்பே வா ஹேய் லல லல்லா லா….