← Back

Rathiri Nadu Rathiri Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Shankar Ganesh Male : Raathiri nadu raathiri Oothuthu mazhai oothuthu Dhegam ellaam kurukurunga Naadiyellaam thuru thurunga Yeri pochu soodu Female : Raathiri nadu raathiri Oothuthu mazhai oothuthu Dhegam ellaam kurukurunga Naadiyellaam thuru thurunga Yeri pochu soodu Male : Thooral podum podhu Chinna thaazhma poovin meedhu Thaen thuligal therithu vizha Thaagangal theerumoo…hahaha Female : Saaral kaathu veesa yamma Sivandha maeni koosa Nee urasa naan urasa naanangal pogumo Male : Innum enna paechu neramaagi pochu Female : Vanna paavai vaangum ushnamaana moochu Male : Haa aa aa aa aa aa haa Male : Raathiri nadu raathiri Female : Oothuthu mazhai oothuthu Male : Dhegam ellaam kurukurunga Female : Naadiyellaam thuru thurunga Male : Yeri pochu soodu Female : Thozhil neeyum saaya engum Thaenum paalum paaya Naayaganin naadagangal aarambha neramo Male : Vanam boomi saatchi endrum Vaazhum kaadhal kaatchi Oorengum velaiyilae aasaigal thoongumoo Female : Ennai neeyum theenda unna naanum thoonda Male : Haa haa vegam konda nenjam Vaeli konjam thaanda Female : Hahahaha aa a a a aa ha ha Female : Raathiri nadu raathiri Male : Oothuthu mazhai oothuthu Female : Dhegam ellaam kurukurunga Male : Naadiyellaam thuru thurunga Both : Yeri pochu soodu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ராத்திரி நடு ராத்திரி ஊத்துது மழை ஊத்துது தேகமெல்லாம் குறுகுறுங்க நாடியெல்லாம் துறுதுருங்க ஏறிப் போச்சு சூடு பெண் : ராத்திரி நடு ராத்திரி ஊத்துது மழை ஊத்துது தேகமெல்லாம் குறுகுறுங்க நாடியெல்லாம் துறுதுறுங்க ஏறிப் போச்சு சூடு ஆண் : தூறல் போடும்போது சின்ன தாழம்பூவின் மீது தேன் துளிகள் தெறித்து விழ தாகங்கள் தீருமோ……ஹாஹாஹ்…. பெண் : சாரல் காத்து வீச யம்மா சிவந்த மேனி கூச நீ உரச நான் உரச நாணங்கள் போகுமோ ஆண் : இன்னும் என்ன பேச்சு நேரமாகி போச்சு பெண் : வண்ணப் பாவை வாங்கும் உஷ்ணமான மூச்சு ஆண் : ஹஹஹாஹ்…ஆஆஆஆ….ஹ்ஹா ஆண் : ராத்திரி நடு ராத்திரி பெண் : ஊத்துது மழை ஊத்துது ஆண் : தேகமெல்லாம் குறுகுறுங்க பெண் : நாடியெல்லாம் துறுதுறுங்க ஆண் : ஏறிப் போச்சு சூடு பெண் : தோளில் நீயும் சாய எங்கும் தேனும் பாலும் பாய நாயகனின் நாடகங்கள் ஆரம்ப நேரமோ ஆண் : வானம் பூமி சாட்சி என்றும் வாழும் காதல் காட்சி ஊருறங்கும் வேளையிலே ஆசைகள் தூங்குமோ பெண் : என்னை நீயும் தீண்ட உன்ன நானும் தூண்ட ஆண் : ஹாஹ்..வேகம் கொண்ட நெஞ்சம் வேலி கொஞ்சம் தாண்ட பெண் : ஹஹஹாஹ்…ஆஆஆஆ….ஹ்ஹா பெண் : ராத்திரி நடு ராத்திரி ஆண் : ஊத்துது மழை ஊத்துது பெண் : தேகமெல்லாம் குறுகுறுங்க ஆண் : நாடியெல்லாம் துறுதுருங்க இருவரும் : ஏறிப் போச்சு சூடு…