← Back

Ottu Kettu Odi Varuvaan Song Lyrics

Ottu Kettu Odi Varuvaan Song Lyrics from “Uyir Thamizhukku” Tamil film starring “Ameer Sultan” in a lead role. This song was sung by “Guru” and the music is composed by “Vidyasagar“. Lyrics works are penned by lyricist “Snehan”. Singer : Guru Music by : Vidyasagar Lyrics by : Snehan Male : Hae…ae….ae….ae….ae…. Vote-tu kettu odi varuvaan Nambidaathainga Kaasa neetti aasai kaattuvaan Vaangidaatheenga Male : Yae enna thittaththoda Vaaraangannu theriyala Yaara yaar jeyippaa Onnume puriyalai Male : Kadaisila thokkurathu Naamathaandaa vaazhvilaa Male : Appu dappu dappu dappu Ellaarumae thappudaa Yokkiyannu solluravan Moonji mela appudaa Male : Anju varusaththukku Unna adimaiyaakka Aasai vaarththaikalaththaan pesuvaan Male : Enna venumunnu Neeyum ketkum munnae Alli vaakkuruthu veesuvaan Male : Jaadhi mathaththa vachchu Ooru urava vachchu Vote-ta pirichchu vettai aaduvaan Male : Aatchi pidichchavanum Aandu mudichchavanum Azhagaa kaaril yaeri oduvaan Male : Avan note-kku nee Vilai ponaa ennaagum Un vote-lathaan Vaazhuraandaa ellorum Male : Saayam poguthe jananaayagam Adichi kizhikkaathae pana naayagam Saayam poguthe jananaayagam Adichi kizhikkaathae pana naayagam Male : Aatchi adhikaaraththil Irukkum muradununga Therthal aanaiyaththa mudakkuraan Male : Pakkaa thirudanunga Mukkaa madaiyanunga Adaavadi senje paaththukko Male : Vote-tu pettikkulla Namma vaazhkkaiyaiththaan Pootti poduvaan paaththukko Male : Namma thalaiyezhuththa Namma vote-ta vachae Maaththi ezhuthiduvaan muzhuchchukko Male : Makkal vari panaththil Eva evano vaazhuraanae Inga vanthavanum Valuththavanum vaazhuraanae Male : Saayam poguthe jananaayagam Adichi kizhikkaathae pana naayagam Saayam poguthe jananaayagam Adichi kizhikkaathae pana naayagam
பாடகர் : குரு இசையமைப்பாளர் : வித்யாசாகர் பாடலாசிரியர் : சிநேகன் ஆண் : ஹே…ஏ….ஏ….ஏ….ஏ….. ஓட்டு கேட்டு ஓடி வருவான் நம்பிடாதீங்க காச நீட்டி ஆசை காட்டுவான் வாங்கிடாதீங்க ஆண் : ஏ….என்ன திட்டத்தோட வாராங்கனு தெரியல யார யார் ஜெயிப்பா ஒண்ணுமே புரியலை ஆண் : கடைசியில தோக்குறது நாமதான்டா வாழ்விலா ஆண் : அப்பு டப்பு டப்பு டப்பு எல்லாருமே தப்புடா யோக்கியன்னு சொல்லுறவன் மூஞ்சி மேல அப்புடா ஆண் : அஞ்சு வருசத்துக்கு உன்ன அடிமையாக்க ஆசை வார்த்தைகளத்தான் பேசுவான் ஆண் : என்ன வேணுமுன்னு நீயும் கேட்க்கும் முன்னே அள்ளி வாக்குறுதி வீசுவான் ஆண் : ஜாதி மதத்த வச்சு ஊரு உறவ வச்சு ஓட்ட பிரிச்சு வேட்டை ஆடுவான் ஆண் : ஆட்சி பிடிச்சவனும் ஆண்டு முடிச்சவனும் அழகா காரில் ஏறி ஓடுவான் ஆண் : அவன் நோட்டுக்கு நீ விலை போனா என்னாகும் உன் ஓட்டுலதான் வாழுறான்டா எல்லோரும் ஆண் : சாயம் போகுதே சனநாயகம் அடிச்சி கிழிக்கிதே பண நாயகம் சாயம் போகுதே சனநாயகம் அடிச்சி கிழிக்கிதே பண நாயகம் ஆண் : ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் முரடுனுங்க தேர்தல் ஆணையத்த முடக்குறான் ஆண் : பக்கா திருடனுங்க முக்கா மடையனுங்க அடவாடி செஞ்சே ஜெயிக்குறான் ஆண் : ஓட்டு பெட்டிக்குள்ள நம்ம வாழ்க்கையைத்தான் பூட்டி போடுவான் பாத்துக்கோ ஆண் : நம்ம தலையெழுத்த நம்ம ஓட்ட வச்சே மாத்தி எழுதிடுவான் முழுச்சுக்கோ ஆண் : மக்கள் வரி பணத்தில் எவ எவனோ வாழுறானே இங்க வந்தவனும் வலுத்தவனும் வாழுறானே ஆண் : சாயம் போகுதே சனநாயகம் அடிச்சி கிழிக்கிதே பண நாயகம் சாயம் போகுதே சனநாயகம் அடிச்சி கிழிக்கிதே பண நாயகம்